Home Featured தமிழ் நாடு சென்னை விமான நிலையம் – சின்னமலை மெட்ரோ இரயில் சேவை துவக்கம்!

சென்னை விமான நிலையம் – சின்னமலை மெட்ரோ இரயில் சேவை துவக்கம்!

1250
0
SHARE
Ad

metro-trainசென்னை – விமான நிலையத்திலிருந்து சின்னமலை செல்லும் மெட்ரோ ரயில் சேவையை, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் (வீடியோ கான்பரன்சிங்) மூலம் துவக்கி வைத்தார்.

சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையே, 86 கிலோமீட்டர் உள்ள நிலையில், 15 நிமிடங்களுக்கு ஒரு இரயில் என இயக்கப்படவுள்ளது.

கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதம், ஆலந்துார் முதல் கோயம்பேடு வரை, மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice