Tag: மெட்ரோ இரயில்
சென்னை விமான நிலையம் – சின்னமலை மெட்ரோ இரயில் சேவை துவக்கம்!
சென்னை - விமான நிலையத்திலிருந்து சின்னமலை செல்லும் மெட்ரோ ரயில் சேவையை, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் (வீடியோ கான்பரன்சிங்) மூலம் துவக்கி வைத்தார்.
சென்னை...
சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.3,770 கோடி ஒதுக்கீடு!
புதுடெல்லி - சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்ட பாதையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர்...
ஒரே வாரத்தில் 1.08 கோடி ரூபாய் வசூலித்த மெட்ரோ ரயில்!
சென்னை, ஜூலை 7 - தமிழகத்தின் தலைநகரான சென்னையில், துவங்கப்பட்ட ஒரே வாரத்தில், மெட்ரோ ரயில் 1.08 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3.26 லட்சம் பயணிகள்...
ஸ்டாலின் என்னை அடிக்கவில்லை; இது திரிக்கப்பட்ட செய்தி- மெட்ரோ பயணி விளக்கம்!
சென்னை, ஜூலை3- சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் நேற்று முன்தினம் பயணித்த ஸ்டாலின், வாலிபர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தது போன்ற காணொளிக் காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவின.
ஸ்டாலினின் நடவடிக்கையைக் கண்டித்து, முதல்வர் ஜெயலலிதாவும்...
மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் பற்றிப் பேச, கருணாநிதிக்கு அருகதையில்லை-ஜெயலலிதா!
சென்னை, ஜூலை 2- திமுக தலைவர் கருணாநிதி, மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் திமுக அரசால் கொண்டு வரப்பட்டது; ஆனால் அதிமுக அரசு அத்திட்டத்தைக் காலதாமதப்படுத்திவிட்டது என்றும், மெட்ரோ தொடர்வண்டிக்கட்டணம் மிக அதிகம் என்றும்...
சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் பயணிகள் வரத்துக் குறைந்தது!
சென்னை, ஜூலை 1- மெட்ரோ தொடர்வண்டியில் பயணம் செய்ய,தொடக்க நாளன்று கூட்டம் அலைமோதியது. பலர் குடும்பம் குடும்பமாகப் பயணம் செய்ய வந்தனர்.
ஆனால்,அடுத்த நாளே கூட்டம் குறையத் தொடங்கியது. இன்றோ பயணிகளின் எண்ணிக்கை மிகவும்...
மெட்ரோ தொடர்வண்டியில் ஸ்டாலின்,விஜயகாந்த் சோதனைப் பயணம்!
சென்னை, ஜூலை 1- சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்ட மெட்ரோ தொடர்வண்டியில் இன்று ஸ்டாலின், விஜயகாந்த் இருவரும் பயணித்து, மெட்ரோ தொடர்வண்டிச் சேவையைச் சோதித்துள்ளனர்.
தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் இன்று காலை, கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை...
சென்னையில் மெட்ரோ தொடர்வண்டியை இயக்கிய பெண் ஓட்டுநர்கள் பெருமிதம்!
சென்னை, ஜூன் 30- ஆலந்தூரில் இருந்து முதல் மெட்ரோ தொடர்வண்டியைச் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண் ஓட்டுநர் கோயம்பேடு நோக்கி ஓட்டிச்சென்றார்.
எதிர்முனையில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் நோக்கி ஜெயஸ்ரீ என்ற...
சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்து: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
சென்னை,ஜூன் 30- சென்னை மாநகரின் புதிய அடையாளமான மெட்ரோ தொடர்வண்டிச் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பயணம் மேற்கொண்டனர்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்...
சென்னையில் இன்னும் இரண்டு வாரத்தில் மெட்ரோ தொடர்வண்டி ஓடும்!
சென்னை, ஜூன் 24 - சென்னையில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே நடைபெற்ற மெட்ரோ தொடர்வண்டிக்கான பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன. முதல்கட்டமாக இந்த இரு மார்க்கம் இடையே மெட்ரோ தொடர்வண்டிச் சேவை அடுத்த...