Home Featured கலையுலகம் சென்னையில் துணை நடிகை ஜெயஸ்ரீ சடலமாக மீட்பு

சென்னையில் துணை நடிகை ஜெயஸ்ரீ சடலமாக மீட்பு

669
0
SHARE
Ad

tamil-nadu-police

சென்னை – சென்னையில் சாலி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜெயஸ்ரீ என்ற பெயர் கொண்ட சினிமா துணை நடிகை ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டார் என சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளதோடு, கொலைக்கான பின்னணியையும் ஆராய்ந்து வருகின்றனர். அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சென்னை காவல் துறையினர் நம்புகின்றனர்.