Home Tags சென்னை

Tag: சென்னை

சென்னை சாலையில் திடீர் பள்ளம்: பேருந்தும், காரும் சிக்கின!

சென்னை - நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், சென்னை அண்ணா சாலையில், வழக்கம் போல் வாகனங்கள் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென சாலையில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளத்தில், அரசுப் பேருந்து ஒன்றும்,...

மாமல்லபுரத்தில் ஜெர்மன் பெண் பாலியல் பலாத்காரம்!

சென்னை - சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில், கடந்த சனிக்கிழமை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த சில மர்ம நபர்கள், கத்தியைக்...

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் ஒன்று கூடும் இளைஞர்கள் – போலீஸ் குவிப்பு

சென்னை - டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக நட்பு ஊடகங்களில் பரவிய தகவலையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மெரினாவில் பாதுகாப்பில் இருக்கும்...

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் விபத்தில் பலி!

சென்னை - சென்னையைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவியும் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பலியாகினர். சென்னை எம்ஆர்சி நகர் அருகே சுந்தர் ஓட்டிய பிஎம்டபிள்யூ...

சென்னை வருகிறார் பிரணாப் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை - தாம்பர விமானப்படைத் தளத்தில் நாளை மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருக்கும், சிறந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மார்ச் 2-ம்...

சென்னை கடலில் சிந்திய எண்ணெய்: 167 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின!

சென்னை - கடந்த சனிக்கிழமை சென்னை காமராஜர் துறைமுகம் அருகே சரக்குக் கப்பல்கள் இரண்டு மோதிக் கொண்டதில், கப்பல் ஒன்றில் இருந்து 20 டன்களுக்கும் மேல் ஃபர்னஸ் (Furnace oil) எனப்படும் தார்...

குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு!

சென்னை – நாளை வியாழக்கிழமை குடியரசு தின விழா கொண்டாட்டம் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், ஆலயங்கள்...

சென்னையிலிருந்து பெங்களூர் இனி 30 நிமிடப் பயணத்தில்!

சென்னை - சென்னையிலிருந்து பெங்களூருக்கு 30 நிமிடங்களில் சென்று விட முடியும் என்றால் நம்ப முடிகின்றது. ஆம்.. நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு அதிவேக இரயில் திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஹைப்பர்லூப்...

வார்தா புயல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

சென்னை - கனமழையுடன் சென்னையையும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளையும் தாக்கிய வார்தா புயலுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. புயலின் காரணமாக மரங்கள் விழுந்தும், கூரைகள் சரிந்தும் சேதங்கள் ஏற்பட்டன. அவற்றில் சிக்கி...

கோரத் தாண்டவமாடி கரையைக் கடந்தது வார்தா புயல்!

சென்னை - அண்மையக் காலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் கரையோரப் பகுதிகளைக் கடுமையாகத் தாக்கி, கோரத் தாண்டவமாடிய வார்தா புயல் பலத்த சேதங்களை விளைவித்து விட்டு  தமிழகத்தைக் கரை கடந்தது. வார்தா புயல் தொடர்பான...