Home Featured தமிழ் நாடு வ.உ.சிதம்பரனாரின் பேரன் காலமானார்! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு வ.உ.சிதம்பரனாரின் பேரன் காலமானார்! October 22, 2016 863 0 SHARE Facebook Twitter Ad தூத்துக்குடி- கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனனாரின் பேரன் உலகநாதன்(72) உடல்நலகுறைவால் காலமானார். இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சின்னூரில் வசித்து வந்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் இன்று சனிக்கிழமை காலமானார். Comments