Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

3 நாட்களில் 200 மில்லியன் டாலர்கள் வேண்டும் – ஜப்பானுக்கு ஐஎஸ்ஐஎஸ் நிர்பந்தம்!

கெய்ரோ, ஜனவரி 21 - ஜப்பான் பிணையக் கைதிகளை விடுவிக்க அந்நாடு 200 மில்லியன் டாலர்களை தர வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதிகளை கொன்று விடுவோம் என ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக், சிரியா...

ஜப்பான் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார் அபே! 

டோக்கியோ, டிசம்பர் 26 - ஜப்பான் பிரதமராக ஷின்ஸோ அபே மீண்டும் தேர்வாகி உள்ளார். கடந்த புதன் கிழமை இதற்கான ஒப்புதல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள்...

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தல்: அபே மீண்டும் வெற்றி என கணிப்பு!

டோக்கியோ, டிசம்பர் 15 - ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் சின்சோ அபே கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜப்பான் பிரதமராக கடந்த 2012–ம் ஆண்டு முதல்...

விரைவில் கலைகிறது ஜப்பான் நாடாளுமன்றம் – முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அபே திட்டம்!  

டோக்கியோ, நவம்பர் 19 - பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பான் நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே திட்டமிட்டுள்ளார். மேலும், அடுத்த மாதமே தேர்தலை நடத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், பிரதமர் ஷின்சோ அபே மக்களிடம் தனக்குள்ள...

ஜப்பான் பொருளாதார வீழ்ச்சி உலக அளவில் எதிரொலிக்கும் – வல்லுநர்கள் கணிப்பு!

டோக்கியோ, நவம்பர் 19 - ஜப்பான் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் வளர்ச்சி விகிதம் 2.1 சதவீத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது....

ஜப்பானில் 500 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்!

டோக்கியோ, நவம்பர் 18 - ஜப்பானில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலை  பொதுமக்களுடன் இணைந்து சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. இந்த  சோதனை தங்களுக்கு பெரும் திகிலாக இருந்தது என பயணிகள்...

பெய்ஜிங்கில் ஜிங்பிங், ஷின்சோ அபே முதல் முறையாக சந்திப்பு!

பெய்ஜிங், நவம்பர் 11 - ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் நேற்று முதன் முறையாக அரசியல் ரீதியான சந்திப்பை மேற்கொண்டனர். பெய்ஜிங்கில் நடந்த இந்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கு...

ஜப்பானுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் – சீனா!

பெய்ஜிங், நவம்பர் 10 - சீனா மற்றும் ஜப்பான் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் கிழக்கு சீனக் கடல் எல்லை பிரச்சனையில் சுமூகத் தீர்வு ஏற்பட ஜப்பானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான சூழலை ஜப்பான்...

எரிமலை சீற்றத்தால் ஜப்பான் முழுமையாக அழியும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஜப்பான், அக்டோபர் 24 - ஜப்பானில் மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் என்ற‌ நாடு முழுவதுமாக‌ அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் இதனால் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு...

ஜப்பான் எரிமலை சீற்றம் : 36 பேர் பலியா? (படங்களுடன்)

தோக்கியோ, செப்டம்பர் 30 - கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நிகழ்ந்த ஓன்டேக் எரிமலையின் சீற்றம் காரணமாக ஜப்பானில் 36 பேர் வரை பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அங்கு மீட்புப் பணிகள் தற்காலிகமாக...