Tag: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு
ஜெயலலிதா வழக்கு: நீதிமன்றத்தில் அன்பழகனின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!
கர்நாடகா, ஏப்ரல் 28 - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எழுத்துப் பூர்வமான வாதத்தை திமுக...
ஜெயலலிதா வழக்கில் இருந்து பவானி சிங் நீக்கம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
புதுடெல்லி, ஏப்ரல் 27 - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக...
ஜெயலலிதா வழக்கில் பவானி சிங்கை நீக்கக்கோரும் அன்பழகன் மனு 27-ஆம் தேதி தீர்ப்பு!
புதுடெல்லி, ஏப்ரல் 22 - ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனு மீது ஏப்ரல் 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3...
ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்கை நீக்கக் கோரிய மனு இன்று விசாரணை!
புதுடெல்லி, ஏப்ரல் 21 - சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், சிறைத் தண்டனை...
தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவிற்கு ஜாமீன் நீட்டிப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடெல்லி, ஏப்ரல் 18 - சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, தீர்ப்பு வரும் வரை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு...
ஜெயலலிதா ஜாமீன் நீட்டிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
புதுடெல்லி, ஏப்ரல் 17 - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் நீட்டிப்பு கோரும் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை...
தள்ளிப்போகும் தீர்ப்பு – மனக்குழப்பத்தில் ஜெயலலிதா!
சென்னை, ஏப்ரல் 16 - ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வரும் பவானி சிங்கை நீக்கக் கோரிய திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனு மீதான விசாரணை, அரசியல்...
ஜெயலலிதா வழக்கில் அன்பழகன் மனு விசாரணை: இன்று தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு!
புதுடெல்லி, ஏப்ரல் 7 - ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராக கூடாது என்று திமுக அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை இன்று உச்ச...
ஜெயலலிதா விடுதலையாகலாம் – உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பரபரப்புப் பேட்டி!
சென்னை, ஏப்ரல் 3 - சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று, பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு உள்ளது...
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பு!
பெங்களூர், மார்ச் 24 - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சொத்துப்பட்டியலை தணிக்கக் குழு ஆய்வு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு...