Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 58-வது ஆண்டுக் கூட்டம் – சரவணன் சிறப்புரை

கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த...

சொக்சோ’வின் நோன்பு திறப்பு விருந்துபசரிப்பு

கோலாலம்பூர் - பெர்கேசோ என்றழைக்கப்படும் சொக்சோவின் பயனாளிகளான தனித்து வாழும் தாய்மார்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பு ஒன்றை மனிதவள அமைச்சு நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு...

“விக்னேஸ்வரன் – சரவணன் போட்டியின்றி தேர்வு பெற வேண்டும்” – டத்தோ ஆனந்தன் தீர்மானம்

கூலிம் - ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் முறையே கட்சியின் நடப்பு பதவிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கெடா மாநில மஇகா தலைவர்...

கவிஞர் இராமு நினைவாக 500,000 ரிங்கிட் அறக்கட்டளை – சரவணன் அறிவித்தார்

கோலாலம்பூர் : கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமான நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமுவின் கவிதைகளும், அவரின் மறைவு குறித்த இரங்கல் கவிதைகளும் அடங்கிய "மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா"...

அமரர் கவிஞர் ப.இராமுவின் கவிதைத் தொகுப்பு – சரவணன் வெளியிடுகிறார்

கோலாலம்பூர் : நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமானார். இறுதி வரை கவிதைகளோடு பயணம் செய்த , மறைந்தும் மறையாத கவிஞர் ப.ராமுவின் கவிதைத் தொகுப்பு...

வங்காளதேச தூதரகத்தின் நடவடிக்கை பொருத்தமற்றது!

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் வங்காளதேச தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார். கொவிட் -19 பாதிப்புக்கு மத்தியில் மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக "சக்ரிர் கோஜ்" என்ற வலைத்தளம்...

“தையா? சித்திரையா? …அனைத்துத் தரப்புகளுக்கும் பொதுவானவாக இருப்பேன்” – சரவணன் உறுதி

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 14) தலைநகர் பிரிக்பீல்ட்சில் மலேசிய இந்து சங்கமும், மற்ற இந்து அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு பொதுவிழாவில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ...

மனித வள அமைச்சு ஏற்பாட்டில் “நகர்புற வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்”

கோலாலம்பூர் : நகர்புறத்தில் வாழும் வசதி குறைந்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குவதில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் மனிதவள அமைச்சு பல்வேறு ஏற்பாடுகளையும், கண்காட்சிகளையும் நாடு முழுக்க நடத்தி வருகிறது. கடந்த...

“வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்” – சரவணனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நம் நாட்டில் பலவிதமான கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் தனிச்சிறப்பு....

சொக்சோ பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படலாம்- சரவணன்

கோலாலம்பூர்: ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) கீழ் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) பங்களிப்புகளை மக்களுக்கு சுமையில்லாமல் உயர்த்துவதன் அவசியத்தை மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. 1971- ஆம் ஆண்டிலிருந்து,...