Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டி: மகாத்மா காந்தி கலாசாலை மாணவர்கள் இந்தியா பயணம்

சுங்கை சிப்புட் - அனைத்துலக இளம் ஆய்வாளர் போட்டி 2018 இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் 10ஆம் திகதி வரையில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அந்தப்...

“3 மாதங்களில் 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு வருகை தந்தேன்” – சிவநேசன் உரை

ஈப்போ – ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல், கடந்த 3 மாதங்களில் தனது பல்வேறு அதிகாரபூர்வ பணிகளுக்கு இடையில், பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப் பள்ளிகளில், 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு...

யுபிஎஸ்ஆர் – தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்கான தேர்வு வழிகாட்டி நூல்கள்

கோலாலம்பூர் - செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான புபிஎஸ்ஆர் தேர்வுகளை எழுதவிருக்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் பொருட்டு, தமிழ் மொழி, ஆங்கிலம், அறிவியல் ஆகிய 3 பாடங்களுக்கான தேர்வு...

பேராக் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாட தேர்வு வழிகாட்டி – சிவநேசன் வழங்குகிறார்

ஈப்போ – பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் இவ்வாண்டு உயர வேண்டும் என்ற நோக்கில் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் தமிழ்...

சிவநேசன் ஏற்பாட்டில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம்

ஈப்போ – நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பணிக்குழு மற்றும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் பேராக்...

அறிவியல், புத்தாக்கப் போட்டிகளில் வெற்றி வாகை சூடிய தமிழ்ப்பள்ளிகள்

கோலாலம்பூர் – அண்மையக் காலமாக தமிழ்ப் பள்ளிகளின் தரமும் தேர்ச்சி விகிதமும், மாணவர்கள் திறனும் உயர்ந்து வரும் அதே வேளையில், புறப்பாட நடவடிக்கைகளிலும் தமிழ்ப் பள்ளிகள் தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் சாதனைகள்...

செந்துல் தமிழ்ப் பள்ளிக்கு யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஏ.கே.இராமலிங்கம் வழங்கினார்

கோலாலம்பூர் - தலைநகர் செந்துல் தமிழ்ப் பள்ளியில் உள்ள யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு - அவர்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சியடைய வேண்டும் - என்ற நோக்கத்தில் ஆங்கிலம்,...

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்

பட்டவொர்த் - இந்த ஆண்டு யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறந்த முறையில் தேர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 6 மாதிரி வினா விடைகளுடன் கூடிய...

மாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)

ஷா ஆலாம் - நேற்று சனிக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தப் போட்டிகளில் முதல் பரிசையும் வென்று சாதனை...

மாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது!

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் ஒரு சாதனையாக மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தப் போட்டிகளில் முதல் பரிசையும் வென்று...