Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

மாசாய் தமிழ்ப் பள்ளி – அனைத்துல அரங்கில் மலேசியாவுக்கு வெற்றியைத் தேடித் தருமா?

கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 13) தொடங்கி கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் ஒரு சாதனையாக தமிழ்ப் பள்ளி ஒன்று மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்கிறது. ஜோகூர் மாசாய்...

தித்தியான் டிஜிட்டல் தகவல் தொலை தொடர்பு போட்டி முடிவுகள்

கோலாலம்பூர் - தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் சார்பில் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையில் நடத்தப்பட்ட 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டிகளின் முடிவுகள் கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக...

“தகவல் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்தால் வாய்ப்புகள் பெருகும்” டாக்டர் ஜெயந்திரன்

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக முறையில் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு...

தித்தியான் டிஜிட்டல் : தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் 2018

கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி  தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக...

அனைத்துலகப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கிறது மாசாய் தமிழ்ப் பள்ளி

கோலாலம்பூர் - புறப்பாட நடவடிக்கைகளில் நாட்டிலேயே முன்னணி வகிக்கும் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது ஜோகூரிலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளி. தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையில் மட்டுமின்றி மற்ற தேசிய நிலைப் பள்ளிகளோடு ஒப்பிடும் போதும் குறிப்பிடத்தக்க...

“செயசீலனாரின் பங்கு அளப்பரியது” – பி.எம்.மூர்த்தி நினைவு கூர்கிறார்

கோலாலம்பூர் - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து நாடு முழுமையிலுமிருந்து அவருடன் பழகியவர்களும், அவருடன் பணிபுரிந்தவர்களும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றனர். கல்வி அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரிகளில் ஒருவரான...

செயசீலனார் மறைவு: “தமிழ்க் குன்றம் சாய்ந்தது” – டான்ஸ்ரீ குமரன்

ஈப்போ - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட முன்னாள் துணையமைச்சரும், மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் “தமிழ்க் குன்றம்...

செயசீலனார் மறைவுக்கு சுப.சற்குணன் இரங்கல்

ஈப்போ - தமிழ்த்தொண்டர், நற்றமிழ் அறிஞர், பேரா மாநிலக் கல்வித் திணைக்கள மேனாள் சிறப்பதிகாரி ஐயா குழ.செயசீலனார் (படம்) மறைவுக்கு பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் தனது ஆழ்ந்த இரங்கலைத்...

தமிழ்த்திரு குழ.செயசீலன் காலமானார்

கோலகங்சார் - பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்கள கருக்குலத்தின் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய 'அருந்தமிழ்ப் புலவர் ', 'தனித்தமிழ் மழவர்' தமிழ்த்திரு குழ. செயசீலனார் (படம்) அவர்கள் நேற்று 23.6.2018...

நம்பிக்கை நிதிக்கு நன்கொடை வழங்கிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள்

ஈப்போ - பேராக், ஈப்போவில் உள்ள மகிழம்பூ (மெங்களம்பு) தமிழ்ப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் நம்பிக்கை நிதிக்கு தாங்கள் சொந்தமாகச் சேகரித்த நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி நாடே பாராட்டும் நற்பணியைச்...