Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

ஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)

ஹாங்காங் - நேற்றும் இன்றும் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொண்ட ஜோகூர் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. பல நாடுகளின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்ட நிலையில் சிறந்த...

மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஹாங்காங் புறப்பட்டனர்

கோலாலம்பூர் - மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு ஹாங்காங்கில் நடைபெறவிருக்கும் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜோகூர், மாசாய் தமிழ்ப் பள்ளியின், மாணவர்கள், பெற்றோர்கள்,...

“அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”

மெந்தகாப் - “அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு தூண்டுகோலாக விளங்க வேண்டும்”  - என...

முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி: அமையப் போவது பினாங்கிலா? சிலாங்கூரிலா?

கோலாலம்பூர் - நாட்டின் முதலாவது தமிழ் இடைநிலைப் பள்ளி அமையப் போவது பினாங்கு மாநிலத்திலா அல்லது சிலாங்கூர் மாநிலத்திலா என்ற ஆர்வம் தமிழ்ப் பற்றாளர்களிடையே அதிகரித்து வருகிறது. பொதுத் தேர்தலுக்கு முன்பாக, பக்காத்தான் ஹரப்பான்...

ஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத்...

மாசாய் (ஜோகூர்) – பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வரும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றுவதிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்துள்ளனர். அனைத்துலக அளவில் ஆங்கில நாடகப் போட்டிகளை ஒவ்வோர்...

பகாங் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல் – ஓசை அறவாரியம்...

காராக் - 2018-ஆம் ஆண்டில், பகாங் மாநிலத்திலுள்ள அனைத்து யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கும், தமிழ் மொழி பாடத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 'தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி'...

டாக்டர் சுப்ரா பங்களிப்பால் மேம்பாடுகள் பல கண்ட சிகாமாட் சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளி

1926ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிகாமாட் தேசிய வகை சுங்கை மூவார் குழுவகத் தோட்டத் தமிழ்ப்பள்ளியானது 18 மாணவர்களை மட்டும் கொண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது சிகாமாட் நாடாளுமன்றத்தில் முதல் குழுவகத் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் சிறந்த தமிழ்ப்பள்ளியாகவும் திகழ்கின்றது. தோட்டப்புறத்தில் சிறிய அளவில் இருந்தாலும் அனைத்து வசதிகளையும் கொண்ட தமிழ்ப்பள்ளியாகவும் மாணவர்களின் கல்வி அடைவுநிலை, புறப்பாட நடவடிக்கை என அனைத்திலும் தொடர் வளர்ச்சியையும் இப்பள்ளிக்கூடம் பதிவு செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமகிருஷ்ணன் கருத்துரைக்கையில், "2014-ஆம் ஆண்டில் இப்பள்ளிக்குக் குழுவகத் தமிழ்ப்பள்ளி எனும் அங்கீகாரம் கிடைத்தது. அக்காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தின் துரித...

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி’ நூல் – ஓசை...

தானா ரத்தா - கேமரன் மலையிலுள்ள 8 தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் யுபிஎஸ்ஆர் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 'தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி'...

2.1 மில்லியன் மானியத்தில், கணினி மையத்தோடு நவீனமயமான நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி

சிகாமாட் - நாடு முழுமையிலும் நவீனமயமாக்கப்பட்டு, கல்வி கற்கும் வசதிகள், கல்விச் சூழலுக்கான மேம்பாடுகளுடன் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிகளின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் சிகாமாட் தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி...

கெடா மாநிலத் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி 2018

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில், நேற்று ஏப்ரல் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை, கெடா மாநில அளவிலான தகவல்தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி 2018 பாயா பெசார் அன்னை கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் வெகு...