கோலாலம்பூர் – தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் சார்பில் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையில் நடத்தப்பட்ட 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டிகளின் முடிவுகள் கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இந்தப் போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் அதே நாளில், மைநாடி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தித்தியான் டிஜிட்டல் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு:
1. தகவல் தொடர்பு தொழில்நுட்ப அறிவுப் புதிர் போட்டி (ICT Quiz)
முதல் நிலை: Yogaawaanan Vellan ( SJKT Tun Aminah, Johor)
இரண்டாம் நிலை: Sharvin Kannan ( SJKT Simpang Lima, Klang)
மூன்றாம் நிலை: Niveytthan Parthiban ( SJKT Segambut, Kuala Lumpur)
2. வரைதல் போட்டி
முதல் நிலை: Thesighan Subramaniam (SJKT Kajang, Selangor)
இரண்டாம் நிலை: Yogadarshene Ravi (SJKT Sg. Renggam, Selangor)
மூன்றாம் நிலை: Dheena Losini Tamilselvan (SJKT Kajang, Selangor)
3. ஸ்க்ராட்ச் போட்டி
முதல் நிலை: Thasweena Murali (SJKT Kangkar Pulai, Johor)
இரண்டாம் நிலை: Divesh Reddy (SJKT Kajang, Selangor)
மூன்றாம் நிலை: Dinesh Nanthakumar (SJKT Kajang, Selangor)
4. அகப்பக்க வடிவமைத்தல்
முதல் நிலை: Tasha Rina Binti Abdullah (SJKT LDG SEREMBAN, NEGERI SEMBILAN)
இரண்டாம் நிலை: PRASSANNAH REHGANATHAN (SJKT LDG SENAWANG, NEGERI SEMBILAN)
மூன்றாம் நிலை: Newton Albert ( SJKT Ldg Bukit Darah, Sg. Buloh)
5. இருபரிமாண அசைவூட்ட வடிவமைத்தல் போட்டி
முதல் நிலை: Abishek Saravanan ( SJKT Methodist Kapar, Selangor)
இரண்டாம் நிலை: Hemmananthini Munusamy ( SJKT Klebang, Perak)
மூன்றாம் நிலை: Sanmugalechumi Nachimuthu (SJKT Watson, Selangor)