Home Tags தமிழ் இலக்கியம்

Tag: தமிழ் இலக்கியம்

எஸ்பிஎம் தேர்வு: 2,336 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்தனர்!

கோலாலம்பூர் - கடந்த 2015-ம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கு அமர்ந்த 440,682 மாணவர்களில் 30,999 பேர் இந்தியர்களாவர். இவர்களில் 799 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ மற்றும் ஏ- எடுத்துள்ளனர். மொத்தம்...

‘இலக்கியச் சுவடுகள்’ எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது!

சென்னை - 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது, தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'இலக்கியச் சுவடுகள்'  என்ற தமிழ் இலக்கிய திறனாய்வு கட்டுரைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுவதாக...

இலங்கை புலம் பெயர் எழுத்தாளர் எஸ்.பொ காலமானார்

சிட்னி, நவம்பர் 29 - இலங்கையின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும், சிறந்த நவீன தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவருமான எஸ்.பொ. என்று அழைக்கப்படும் ச.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காலமானார். அவருக்கு...

கபிலன் வைரமுத்துவின் புதிய நாவல் ‘மெய்நிகரி’

கோலாலம்பூர், செப்டம்பர் 18 - கவிப்பேரரசு வைரமுத்துவின் இரண்டாவது மகனான கபிலன் வைரமுத்து விரைவில் 'மெய்நிகரி' என்ற நாவலை வெளியிடவுள்ளார். இது அவர் எழுதி பதிப்பிக்கும் பத்தாவது புத்தகம் ஆகும். இந்த நாவல் இம்மாத...

திருக்குறளில் சமஸ்கிருதம் கலந்துள்ளதா?

ஆகஸ்ட் 30 – அண்மையக் காலங்களில் இந்தியத் தகவல் ஊடகங்களில் முன் பக்கச் செய்திகளாக இடம் பெற்று வருபவை மார்கண்டேய கட்ஜூ என்பவரின் சூடான கருத்துகள். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி பணி ஓய்வு...

தமிழ் இலக்கியத்தின் இளங்கலை தமிழியல் வகுப்பு

அம்பாங், பிப்.8- மலேசிய தமிழ் இலக்கியக்கழகம் அம்பாங் நடுவத்தில் தமிழியல் வகுப்பு அறிமுகம் தொடக்கமும் வரும் 10.2.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 அம்பாங் தமிழ்ப்பள்ளியில் தொடங்குகிறது. இந்த தமிழியல் வகுப்புக்கு, எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்கள்,பல்கலைக்கழக...