Tag: தமிழ் நாடு அரசு
தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்வு
சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருந்தார். அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்காலிக...
வெ.இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமனம்
சென்னை : தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான வெ.இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார்.
பல்வேறு நூல்கள் எழுதியவர் இறையன்பு. தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், மூளையின்...
ஸ்டாலின் முதல்வராகக் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகள்
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், பல்வேறு இடங்களுக்கு வருகை தந்த பின்னர், தமிழக அரசு செயலகம் சென்று அங்கு 5 முக்கியக்...
கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான்...
தமிழ் நாடு : அமைச்சரவை பெயர்கள் மாற்றம்
சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் தமிழ் நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பல்வேறு அமைச்சுகளின்...
மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அதனை அடுத்து அவரது தலைமையில் அமைச்சரவையும் இன்று பதவியேற்றது.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், பால கிருஷ்ணன்,...
ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணிக்கு மாற்றிய தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து,...
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மே 7-ஆம் தேதி பதவியேற்கிறார்
சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதோடு, திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதைத் தொடர்ந்து எதிர்வரும் மே-7ஆம் தேதி தமிழக முதல்வராக...
விவேக்கின் இறுதிப் பயணம்
சென்னை:மறைந்த நடிகர் விவேக்கின் நல்லுடல் இந்திய நேரப்படி மாலை 5.00 மணியளவில் விருகம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்திலிருந்து ஊர்வலமாக மேட்டுக் குப்பம் மின்மயானம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.
அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள்...
தமிழக அரசு மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்குகள்
சென்னை: மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 17)அதிகாலை 4.35 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் காலமானார்.
இன்று மாலையே அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. விவேக்கின் இறுதிச் சடங்குகள்...