Home Tags தமிழ் நாடு அரசு

Tag: தமிழ் நாடு அரசு

கொவிட் கவச உடையோடு நோயாளிகளைச் சந்தித்த ஸ்டாலின்

கோயம்புத்தூர் : கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ஈஎஸ்ஐ  மருத்துவமனையின் கொரோனா நோயாளிகள் பிரிவில் நலம் பெற்று வருபவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 30) தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரொனா...

தமிழ் நாட்டுக்கு 110 சுவாசக் கருவிகள் மஇகா ஏற்பாட்டில் அனுப்பப்படுகின்றன

சென்னை : கொவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு உதவ முதல் கட்டமாக 110 சுவாசக் கருவிகளை மஇகா ஏற்பாடு செய்து அனுப்பவிருக்கிறது. இன்று மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனும்,...

கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு கருணையின் அடிப்படையிலேயே நிவாரண நிதி

கோலாலம்பூர் : கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர்களுக்கு விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழக...

தமிழ் நாடு நேரடியாக தடுப்பூசிகளை வாங்க முடிவு

சென்னை : தமிழகத்தில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழ் நாடு அரசாங்கம் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "18 - 45 வயது...

தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்வு

சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, திமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருந்தார். அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். வேறு யாரும் விண்ணப்பிக்காததால் அப்பாவு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்காலிக...

வெ.இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமனம்

சென்னை : தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான வெ.இறையன்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். பல்வேறு நூல்கள் எழுதியவர் இறையன்பு. தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், மூளையின்...

ஸ்டாலின் முதல்வராகக் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகள்

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், பல்வேறு இடங்களுக்கு வருகை தந்த பின்னர், தமிழக அரசு செயலகம் சென்று அங்கு 5 முக்கியக்...

கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான்...

தமிழ் நாடு : அமைச்சரவை பெயர்கள் மாற்றம்

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் தமிழ் நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு அமைச்சுகளின்...

மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அதனை அடுத்து அவரது தலைமையில் அமைச்சரவையும் இன்று பதவியேற்றது. திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், பால கிருஷ்ணன்,...