Tag: தமிழ் நாடு *
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பதினாறு காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்.
பெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்கான “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது" வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் – இறுதி முடிவுகள் என்ன?
தமிழ் நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான இறுதி நிலவர முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தமிழகம்
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுவதால், அதன் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல்கள் : ‘தீயாய்’ வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்
உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கட்கிழமையோடு நிறைவடைவதால் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தீயாய் அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் 27, 30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள்
தமிழகத்தின் 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என தமிழகத் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறது.
9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் – உச்ச...
புதிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகம்: கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கொடிக் கம்பம் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம்!
கோவையில் அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற, இளம்பெண் நிலை தடுமாறி விழுந்து பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர ஐஎஸ் திட்டமா?
கோவை மற்றும் நாகையில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில், ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.