Home Tags தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல்: நடிகர்கள் வாக்களிக்கும் படக் காட்சிகள்! (தொகுப்பு -1)

சென்னை: நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் அணிவகுத்துத் திரண்டு வந்து சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு வரிசையாக வாக்களித்தனர். அந்த படக்காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு: புதிய தலைவராகத்...

“வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்”: சரத்குமார், ராதாரவி!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் என முக்கிய பதவிகளை விஷாலின் பாண்டவர் அணி வென்றுள்ள நிலையில், தங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும், அதே சமயத்தில் வென்றவர்களுக்கு...

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்: கார்த்தியும் வெற்றி!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்: நாசர் வெற்றி!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலில், தற்போதய நிலவரப்படி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், சரத்குமாரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்: விஷால் வெற்றி!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலில், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் முன்னிலை!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால், சரத்குமார் அணியின் ராதா ரவியை விட சில நூறு வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணி பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்குகள் எண்ணிக்கை திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது திடீர் என...

நடிகர் சங்கத் தேர்தல்: அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் சரத்குமார்-ராதா ரவி முன்னிலை

சென்னை - இன்று பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரத்குமாரும், செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதா ரவியும் முன்னணி வகிக்கின்றனர். இரண்டு துணைத் தலைவர்களுக்கான...

நடிகர் சங்கத் தேர்தல்:சரத்குமார் அணியினர் முன்னணி!

சென்னை - இன்று பரபரப்புடன் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில்   சரத்குமார் அணியினர் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகிப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலும் செய்திகள் தொடரும்)  

நடிகர் சங்கத் தேர்தல்: 2,607 வாக்குகள் பதிவு! வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது!

சென்னை - நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் 2,607 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 783 வாக்குகள் அஞ்சல் வழி கிடைக்கப் பெற்றன. அதைத்...