Home Tags தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு திடீர் விலகல் – திரை உலகில் பரபரப்பு!

சென்னை - நடிகர் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் நடிகர்களை ஜோக்கர்கள் ஆக்கியதுதான் மிச்சம் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவது குறித்து...

நடிகர்கள் தற்கொலையைத் தடுக்க மனோதத்துவ பயிற்சி – நாசர் அறிவிப்பு!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ உதவி அட்டை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு...

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகரை நீக்கவில்லை – நாசர் தகவல்!

சென்னை - சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின. நடிகர் சங்கத்தின் இந்த முடிவு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய...

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு தலைமை ஏற்கிறார் பி.சி.ஸ்ரீராம்!

சென்னை - எட்டு வருடங்களுக்குப் பிறகு நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் (SICA) தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.சி.ஸ்ரீராம் வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சிகா தேர்தல்...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராகிறார் கமல்ஹாசன்!

சென்னை - நடிகர் சங்கத்தில் தனக்கு எவ்வித பதவிகளும் வேண்டாம் என கமல் கூறியிருந்த நிலையில், அவர் நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக நடிகர் விஷால் இன்று தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர்...

சரத்குமார் கண்ணீரால் கொதித்தெழுந்த ராதிகா!

சென்னை - "மீசக்கார நண்பா ஒனக்கு ரோசம் அதிகம்டா" என்ற பாடல் சரத்குமாருக்கு இன்றைய சூழ்நிலைக்கு சரியாகப் பொருந்துகிறது. நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வியுற்ற சூடு தணிவதற்குள் நேற்று திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த...

தேர்தலுக்கு காரணமான ஒப்பந்தத்தை முன்பே ரத்து செய்த சரத்குமார்!

சென்னை - பல்வேறு களேபரங்களுடன் நடிகர் சங்கத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தல் ஏற்படுவதற்கு காரணமான பாண்டவர் அணியன் முக்கிய கோரிக்கைய சரத்குமார் கடந்த மாதமே நிறைவேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. தேர்தல்...

“நடிகர் சங்கத் தேர்தல்” – முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் விரைவில்!

கோலாலம்பூர் - நேற்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்து நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. நடிகர் சரத்குமார் தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தல்...

நடிகர் சங்க வளர்ச்சிக்கு ஒற்றுமையாகப் பாடுபடுங்கள் – கருணாநிதி அறிவுரை!

சென்னை - நேற்று நடைபெற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திமுக தலைவர்  கருணாநிதி, இரு அணியினரும் ஒற்றுமையோடு நடிகர் சங்க வளர்ச்சிக்கு பாடுபட...

சரத்குமார் அணியில் நால்வர், செயற்குழுவுக்கு வெற்றி! முழு வாக்கு விவரங்கள்!

சென்னை - நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியில் 20 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றுள்ளனர். அதே வேளையில், சரத்குமார் அணியிலிருந்து போட்டியிட்ட 4 வேட்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்களாக...