Home Tags தென்னிந்திய நடிகர் சங்கம்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கம்

மருத்துவமனையில் சோவை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!

சென்னை - நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான நாசர், விஷால் மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் மூத்த பத்திரிக்கையாளரும், நடிகருமான சோ ராமசாமியை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர். உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த...

ஜெயலலிதாவுடன் இணைந்து கைகோர்க்கும் நடிகர் சங்கம்!

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா யார் பக்கம் என்ற கேள்வியும் பிரச்சாரங்களில் ஒரு முக்கிய அங்கமாக இடம் பெற்றது. கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின்...

நடிகர் சங்கத்தில் எந்த பதவியும் வேண்டாம்: கமல்ஹாசன்

சென்னை- நடிகர் சங்கத்தில் தமக்கு எந்த பதவியும் தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் சங்கத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் விஷால், நாசர் ஆகியோரை...

பெயர் மாற்றுவதில் முரண்பட்ட ரஜினி – கமலுக்கு நடிகர் சங்கத்தில் கௌரவப் பதவிகள்!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாசர் தலைமையிலான அணி, நடிகர் ரஜினிக்கும், நடிகர் கமலுக்கு கௌரவப் பதவிகள் வழங்க ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர்...

அந்த முக்கிய ஒப்பந்தம் ரத்தாகவில்லையாம் – இதற்கு நாட்டாமையின் தீர்ப்பு என்ன?

சென்னை - 'மழைவிட்டாலும் தூறல் விட வில்லை' என்ற கதையாக, நடிகர் சங்கத் தேர்தல் முடிவிற்கு வந்தாலும், நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக எஸ்பிஐ சினிமா நிறுவனத்துடனான ஒப்பந்த விவாரம் இன்னும் முடிவிற்கு...

“நடிகர் சங்கத் தேர்தல்” – முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் விரைவில்!

கோலாலம்பூர் - நேற்று தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்து நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. நடிகர் சரத்குமார் தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தல்...

சரத்குமார் அணியில் நால்வர், செயற்குழுவுக்கு வெற்றி! முழு வாக்கு விவரங்கள்!

சென்னை - நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியில் 20 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றுள்ளனர். அதே வேளையில், சரத்குமார் அணியிலிருந்து போட்டியிட்ட 4 வேட்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்களாக...

நடிகர் சங்கத் தேர்தல்: நடிகர்கள் வாக்களிக்கும் படக் காட்சிகள்! (தொகுப்பு -1)

சென்னை: நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் அணிவகுத்துத் திரண்டு வந்து சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு வரிசையாக வாக்களித்தனர். அந்த படக்காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு: புதிய தலைவராகத்...

நடிகர் சங்கத் தேர்தல்: அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் சரத்குமார்-ராதா ரவி முன்னிலை

சென்னை - இன்று பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரத்குமாரும், செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதா ரவியும் முன்னணி வகிக்கின்றனர். இரண்டு துணைத் தலைவர்களுக்கான...

நடிகர் சங்கத் தேர்தல்:சரத்குமார் அணியினர் முன்னணி!

சென்னை - இன்று பரபரப்புடன் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில்   சரத்குமார் அணியினர் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகிப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலும் செய்திகள் தொடரும்)