Home Tags தென்னிந்திய நடிகர் சங்கம்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கம்

நடிகர் சங்கத் தேர்தல்: 2,607 வாக்குகள் பதிவு! வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது!

சென்னை - நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் 2,607 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 783 வாக்குகள் அஞ்சல் வழி கிடைக்கப் பெற்றன. அதைத்...

நடிகர் சங்கத் தேர்தலில் இதுவரை 2,400 வாக்குகள் பதிவு! கைகலப்பில் ஈடுபட்டால் தேர்தல் இரத்து...

சென்னை - தனிப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள், விமர்சனங்கள், கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்ளுதல் - இன்று கைகலப்பு என்ற அளவுக்கு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் இதுவரை 2,400க்கும்...

“என்ன அடி வாங்கினாலும் பின்வாங்கப் போவதில்லை-தேர்தல் நிற்காது”-விஷால் கண்ணீருடன் சூளுரை!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சற்று முன்பு இந்திய நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் வாக்களிப்பு மையத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு - கைகலப்பில் நடிகர் விஷால் தாக்கப்பட்டு இடது கையில்...

நடிகர் சங்கத் தேர்தல் – வாக்களிப்பு மையத்தில் விஷால் தாக்கப்பட்டு காயமடைந்தார்!

சென்னை - இன்று நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் பகுதியில் இரு தரப்புகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் சங்கீதா என்ற நடிகையை சரத்குமார் கீழே தள்ளிவிட்டதாகவும், அதைத் தொடர்ந்து...

“தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக பெயர் மாற்ற வேண்டும்!”- கமலஹாசன்

சென்னை - இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த், யார் தேர்தலில் வென்று வந்தாலும், முதலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம்...

காலை 9 மணி வரை 350 வாக்குகள் பதிவு – 5 மணிக்கு நிறைவு...

சென்னை - சுறுசுறுப்பாக வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் இன்று காலை 9.00 மணிக்குள் சுமார் 350 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்குப்...

நடிகர் சங்கத் தேர்தலில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு தொடங்கியது!

சென்னை - இங்கு மைலாப்பூரில் உள்ள சிறப்பு வாக்களிப்பு மையத்தில் ஒட்டு மொத்த தமிழகமும், உலகமெங்கும் உள்ள சினிமா இரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பரபரப்பாகத் தொடங்கி தற்போது...

அனைவரையுமே பூச்சி போல் நசுக்கிவிடுவேன்: ராதாரவி ஆவேசம்

சென்னை- நடிகர் சங்கத் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் ஆவேசமும், ஆபாச - கோபாவேச விமர்சனங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. சரத்குமார் அணியை எதிர்ப்பவர்களை பூச்சியைப் போல் நசுக்கிவிடப் போவதாக ராதாரவி வெள்ளிக்கிழமையன்று பேசியபோது ஆவேசப்பட்டார். விஷால் அணிக்கு நடிகர்...

நடிகர் சங்கத் தேர்தல்: வெற்றியைத் தீர்மானிக்கும் அஞ்சல் வாக்களிப்பு தொடங்கியது

சென்னை- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வைபவம் இறுதிக்கட்டத்தை எட்டிப் பிடித்துள்ளது. அந்தச் சங்கத்தின் சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் இம்முறை தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

நடிகர் சங்க ஊழல் ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் விஷால்!

மதுரை - விஷால் மீது நடிகர் சரத்குமார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இன்று மதுரையில் சரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை அம்பலப்படுத்தி விஷால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நாடக நடிகர்களின் ...