Home Tags நஸ்ரி அப்துல் அசிஸ்

Tag: நஸ்ரி அப்துல் அசிஸ்

அம்னோ: சாஹிட் ஹமிடி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் பதவியிலிருந்து அகமட் சாஹிட் ஹமிடி வெளியேற வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். சாஹிட் அம்னோ தலைவராக, தேசிய முன்னணி...

சாஹிட் ஹமிடி சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை!

கோலாலம்பூர்: கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கூறினார். பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என தீர்மானித்த பின்னர் அம்னோ அமைச்சர்களை...

பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழைகள்!- நஸ்ரி

கோலாலம்பூர்: அமைச்சரவையிலிருந்து பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழை, கட்சிக்கு விசுவாசமற்றவர்கள் மற்றும் அடிமட்ட மக்களின் குரலை மதிக்காதரவர்கள் என்று அம்னோ உச்சமன்றக் குழுவின் முன்னாள் உறுப்பினர் நஸ்ரி அசிஸ் குறிப்பிட்டுள்ளார். "எந்தவொரு நிபந்தனையும்...

கொவிட் -19: நஸ்ரி அசிஸ் சிகிச்சை முடிந்து, வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

கோலாலம்பூர்: பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கோத்தா பாரு ராஜா பெரெம்புவான் சைனாப் மருத்துவமனையில் கொவிட் -19 சிகிச்சையை முடித்துள்ளார். முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான அவர் நேற்று மாலை 5 மணிக்கு...

நஸ்ரி அசிஸ் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகினார்

கோலாலம்பூர்: பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் மூலம், கொவிட்...

மொகிதின், தேசிய கூட்டணிக்கான ஆதரவை நஸ்ரி அசிஸ் மீட்டுக் கொண்டார்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் தேசிய கூட்டணி அரசுக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாகக் கூறினார். இதன்மூலமாக, டான்ஸ்ரீ மொகிதினின் அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துள்ளதாக நஸ்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இன்று அறிவிக்கப்பட்ட அவசர...

அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்

கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அவசியமில்லை என்று நஸ்ரி அசிஸ்...

துங்கு ரசாலி மீது நடவடிக்கை எடுக்க இது நேரமில்லை!

கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா மீது அம்னோ எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது அம்னோ நாடாளுமன்ற...

துங்கு ரசாலியைத் தவிர, பிற அம்னோ தலைவர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பர்!

கோலாலம்பூர்: துங்கு ரசாலி ஹாம்சாவைத் தவிர அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) நிறைவேற்றப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ்...

பெர்சாத்துவுடனான பிரச்சனை இன்னும் தீரவில்லை- நஸ்ரி

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான உச்சமன்றக் குழுவின் முடிவை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால்,...