Home Tags நஸ்ரி அப்துல் அசிஸ்

Tag: நஸ்ரி அப்துல் அசிஸ்

மலேசியாவுக்கு பாடம் நடத்த வேண்டாம் – அமெரிக்காவுக்கு நஸ்ரி எச்சரிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 7 - சட்ட ஆட்சிமுறை குறித்து மலேசியாவுக்கு அமெரிக்கா பாடம் நடத்தத் தேவையில்லை என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ  நஸ்ரி அசீஸ் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டில் நிலவும் இனப் பாகுபாடுகளை...

மெய்க்காப்பாளர்கள் இன்றி என்னுடன் சபாவுக்கு வாருங்கள் – நஸ்ரிக்கு சாஹிட் அழைப்பு

கோலாலம்பூர், நவம்பர் 26 - மெய்க்காப்பாளர்கள் இன்றி தன்னுடன் சபாவுக்கு வருகை தருமாறு சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை டத்தோஸ்ரீ  நஸ்ரிக்கு அழைப்பு விடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் டத்தோஷ்ரீ சாஹிட் ஹமிடி. அம்னோ பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

அடுத்த ஆண்டு விவேகானந்தா ஆசிரமம் அரசு பதிவேட்டில் இடம் பெறும் – நஸ்ரி உறுதி

கோலாலம்பூர், நவம்பர் 18 - அடுத்த வருடம் மார்ச் மாதம் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் 110 வருடங்கள் பழமை வாய்ந்த பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா அசிரமம், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

விவேகானந்தா ஆசிரமத்தை பாரம்பரிய தளமாக பாதுகாப்போம் – அமைச்சர் நஸ்ரி

கோலாலம்பூர், நவம்பர் 6 - இந்திய பாரம்பரியத்தின் வழி வந்த டாக்டர் அம்பிகை பாகனும், அவரது நிர்வாகக் குழுவினரும் விவேகானந்தர் ஆசிரமத்தின் அடையாளத்தை அழித்து விட்டு, புதிய அடுக்குமாடி கட்ட முன்வந்திருக்கும் வேளையில்,...

“கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடாது” – நஸ்ரி...

கோலாலம்பூர், அக் 22 - சபா, சரவாக் மாநிலங்களில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பகுதிகளில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் தீபகற்ப மலேசியாவில் அச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று சுற்றுலா மற்றும்...

சின் வூ சீனப்பள்ளி நிலம் விவகாரம்: “என்னுடன் சண்டையிட்டால் கொன்றுவிடுவேன்” – நஸ்ரி எச்சரிக்கை

கோலாலம்பூர், அக் 22 - தலைநகர் புடுராயா பகுதியில் உள்ள எஸ்ஜேகே சின் வூ என்ற சீனப் பள்ளி அரசாங்கத்திற்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், அதை அவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சுற்றுலா...

7.2 மில்லியன் ஆடம்பர மாளிகை: “அமைச்சர் நஸ்ரியின் மனைவிக்கும் சொத்துடமையில் பங்கு உண்டு”

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 8 – கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிசின் (படம்) புதல்வர் நெடிம்,...

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை –...

கோலாலம்பூர், செப்டம்பர் 4 - அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த பணத்தில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறுவது முட்டாள் தனமான கருத்து என்று சுற்றுலாத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி...

அரசாங்க சம்பளம் கொடுக்கப்படாத வரை, குடும்ப உறுப்பினர்கள் அமைச்சரின் உதவியாளராக இருக்கலாம்! – நஜிப்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 16 – “ஓர் அமைச்சரோ அல்லது அரசாங்க நிர்வாகத்தில் உள்ள ஒருவரோ தனது குடும்ப உறுப்பினர்...

“பக்காத்தான் மாநிலங்கள் மாற்றாந்தாய் பிள்ளைகள் அல்ல” – நஸ்ரி கருத்து

கோலாலம்பூர், ஜூலை 15 - பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்கள் அனைத்தும் மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தக்கூடாது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அஜீஸ் கூறியுள்ளார். பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குடன்...