Home Tags பார்ட்டி அமானா நெகாரா

Tag: பார்ட்டி அமானா நெகாரா

நாடாளுமன்ற உறுப்பினர் ஹனிபா மைடினுக்கு இரத்தக் கசிவு காரணமாக மூளையில் அறுவை சிகிச்சை!

கோலாலம்பூர் – நேற்று மாலை 5.30 மணியளவில் நாடாளுமன்ற அவை நடந்து கொண்டிருக்கும்போது, தனது நாற்காலியில் மயக்க நிலையில் காணப்பட்ட சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானிபா மைடின் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது...

சரவாக் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மாட் சாபு திருப்பி அனுப்பப்பட்டார்!

சிபு - அமானா நெகாரா கட்சியின் தலைவர் முகமட் சாபு (மாட் சாபு) நேற்று சரவாக்கிற்குள் நுழைய முயற்சி செய்த போது, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று காலை 10.30...

“பக்காத்தான் வரும் போகும் – ஆனால் பாஸ் நிலைத்து நிற்கும்” – ஹாடி கருத்து!

கோலாலம்பூர் - எதிர்கட்சிக் கூட்டணி வரும் போகும், ஆனால் பாஸ் என்றுமே தொடர்ந்து நிலைத்து வருவதை வரலாறு சொல்கிறது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். "(பக்காத்தான்) கூட்டணிகள் ஒன்று புதிதல்ல. பக்காத்தான்...

நிக் அஜீஸ் மகன் நிக் ஓமார் அமனாவில் இணைந்தார்!

கோலாலம்பூர் - மறைந்த பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜீஸ் நிக் மாட்டின் மகன் நிக் ஓமார் நிக் அஜீஸ், நேற்று பிரிந்து சென்ற பாஸ் தலைவர்களைக் கொண்ட அமனா நெகாரா...

“பார்ட்டி அமானா நெகாரா” பெயரில் புதுக்கட்சி: முகமட் சாபு அறிவிப்பு

கோலாலம்பூர்- பாஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து தனிக்குழுவாக செயல்படும் கெராக்கான் ஹராப்பான் பாரு (GHB), தற்போது பார்ட்டி அமானா நெகாரா (தேசிய அமைதிக் கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க...