Home Tags பார்ட்டி அமானா நெகாரா

Tag: பார்ட்டி அமானா நெகாரா

கட்சி தலைமையகத்தின் பலவீனம் காரணமாக, அமானாவில் மீண்டும் கட்சித் தேர்தல்!

கட்சி தலைமையகத்தின் பலவீனம் காரணமாக, அமானாவில் மீண்டும் கட்சித் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செமினி சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்!

ஷா ஆலாம் - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள செமினி சட்டமன்றத்தின் உறுப்பினர் பக்தியார் முகமட் நூர் இன்று அதிகாலை 4.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார் என சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் அறிவித்துள்ளார். நம்பிக்கைக்...

கோத்தா ராஜாவில் மஇகா வேட்பாளரை எதிர்க்கப் போவது முகமட் சாபு!

ஷா ஆலாம் - தேசிய முன்னணி சார்பில் மஇகா போட்டியிடப் போகும் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு பக்காத்தான் ராயாட் வேட்பாளராகப் போட்டியிடுவார் என...

தேர்தல் 14: சிலாங்கூரில் 10 தொகுதிகளில் அமானா போட்டி!

து கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமானா நெகாரா கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. இதனை அமானா தகவல் தொடர்பு இயக்குநர் காலிட் சமட் உறுதிப்படுத்தியிருக்கிறார். நேற்று...

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத்திற்கு பக்காத்தான் வேட்பாளர் சலாஹூடின் அயூப்!

மூவார் – நேற்று சனிக்கிழமை இங்கு நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் ஜோகூர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில் அமானா கட்சியின் சார்பில் அதன் துணைத் தலைவர் சலாஹூடின் அயூப்...

அமானா தலைவர் சென்ற படகு வெள்ளத்தில் கவிழ்ந்தது

ஜோர்ஜ் டவுன் - பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற அமானா ராக்யாட் கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவரும் தேசிய உதவித் தலைவருமான டத்தோ டாக்டர் முஜாஹிட் யூசோப்...

ஹூசாம் மூசா மற்றொரு கட்சியில் சேருகிறார்!

கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹூசாம் மூசா மற்றொரு அரசியல் கட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இணைகிறார். இன்று சைபர்ஜெயாவில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில்,  தான் இணையவிருக்கும் புதிய...

அரசியல் பார்வை: இடைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகள் தேசிய முன்னணியை மிஞ்சுமா? பாஸ்...

கோலாலம்பூர் – ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பெசார், கோலகங்சார் இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் மூன்று பிரதான கட்சிகள் நேருக்கு நேர் மோதுவதால், தேசிய முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்...

சுங்கை பெசார் இடைத் தேர்தல்: பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக, அமானா நெகாராவின் அசார் அப்துல்...

செகிஞ்சான் - சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் 50 வயதான முன்னாள் ஆசிரியரான அசார் அப்துல் ஷூக்கோர் (படம்) நிறுத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கு மும்முனைப்...

சுங்கை பெசாரில் பிகேஆர் – கோலகங்சாரில் அமானா – மும்முனைப் போட்டிகள்!

கோலாலம்பூர் - எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் மும்முனைப் போட்டிகள் ஏற்படக் கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்...