Home Tags பாலஸ்தீனம்

Tag: பாலஸ்தீனம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் ஐநா தீர்மானம் தோல்வி!

ஜெனிவா, ஜனவரி 2 - பாலஸ்தீனத்தை, இஸ்ரேலில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும், வரைவு (Draft) தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் தோல்வியடைந்தது. 5 நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த வரைவு...

காசா மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

காசா, டிசம்பர் 21 - இஸ்ரேல், கடந்த ஆகஸ்ட் மாதம் காசாவுடன் ஏற்படுத்திய போர் ஒப்பந்தத்தினை மீறி மீண்டும் விமானத் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. காசாவில் 50 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வந்த போர், உலக நாடுகளின்...

பாலஸ்தீன அமைச்சர் அடித்துக் கொலை – இஸ்ரேல் இராணுவம் அட்டூழியம்! (காணொளியுடன்)

ஜெருசலம், டிசம்பர் 11 - பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதியில், அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவரை இஸ்ரேல் இராணுவம் அடித்துக் கொலை செய்துள்ளது. இந்த சம்பவத்தினை ரஷ்யா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியதால், இஸ்ரேல் இராணுவத்தின் கொடூரச் செயல் உலக...

ஜெருசலேத்தில் தாக்குதல் – இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் பதற்றம்!

ஜெருசலேம், நவம்பர் 20 - இஸ்ரேலின் ஜெருசலேம் வழிபாட்டுத் தலத்தில் 2 பாலஸ்தீன இளைஞர்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே...

காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம்: இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்!

காஸா, ஆகஸ்ட் 5 - பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. காஸா பகுதி மீது கடந்த 28...

பாலஸ்தீனத்தில் நடக்கும் போர் மலேசியர்களுக்கு ஒரு பாடம்!

ராவுப், ஜூலை 17 -  பாலஸ்தீனத்தில் நடக்கும் போர், மலேசியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என பகாங் மாநில சுல்தான் தெங்கு மஹ்கோத்தா தெங்கு அப்துல்லா அமாட் ஷா மக்களுக்கு நினைவுறுத்தினார். மலேசியர்களில்...

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 4 நாட்களில் பலி எண்ணிக்கை 103 (நெஞ்சை உருக்கும் காணொளி)

காஸா, ஜூலை 12 - பாலஸ்தீன் ஹமால் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் கடும் மோதலில், கடந்த 4 நாட்களில் மட்டும் 103 பேர் வரை பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. பாலஸ்தீனத்தின் காஸா...

பாலஸ்தீனம்: புதிய பிரதமராக ரமி ஹம்துல்லா நியமனம்

ரமல்லா, ஜுன் 3- பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து பிரதமர் சலாம் பயாத், கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி பதவி விலகினார். இதனையடுத்து, அடுத்த பிரதமராக யார் தேர்வு...