Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

“நம்பிக்கைக் கூட்டணி தகர்ந்து விடாது”!- மகாதீர்

அகமட் சாஹிட் ஹமீடி கூறியது போல நம்பிக்கைக் கூட்டணி, தகர்ந்து போய் விடாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

எச்சரிக்கைக்குப் பிறகும் அஸ்மின், சுரைடா, அமிருடின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!

எச்சரிக்கைகள் விடுத்தபோதிலும் அஸ்மின் அலி சுரைடா காமாருடின் அமிருடின் ஷாரி ஆகியோர், பிகேஆர் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஜாகிர் நாயக் மீது அமலாக்கப் பிரிவே நடவடிக்கை எடுக்கட்டும்!- பிகேஆர்

ஜாகிர் நாயக் மீது அமலாக்கப் பிரிவு சட்ட மற்றும் மனிதாபிமான அடிப்படையில், நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிகேஆர் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளது.

“மலேசியா மலேசியர்களின் சொத்து!”- அன்வார் இப்ராகிம்

இந்நாட்டில் மலாய்க்காரர்கள் சலுகைகள் குறித்து சீனர்களும் இந்தியர்களும், கேள்விக் கேட்கப்போவதில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக் குறித்து கலந்தாலோசிக்கப்படும்!

புனித யாத்திரையை முடித்து அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக், குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

“ஜாகிரை நாடு கடத்த வேண்டும், இனி முடிவு பிரதமர் கையில்!”- ஜசெக, பிகேஆர் அமைச்சர்கள்

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்று ஜசெக மற்றும் பிகேஆர் கட்சி, அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் பதவிக் குறித்த அதிகமான கருத்துகள் மக்களை வெறுப்படைய செய்யும்!

பிரதமர் பதவிக் குறித்து எழுப்பப்படும் அதிகமான கருத்துகள், மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடும் என்று, பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.

அன்வார் அடுத்த பிரதமராக 197 பிகேஆர் தொகுதிகள் ஆதரவு

அன்வார் இப்ராகிம் தலைமைத்துவத்திற்கும், அவர் அடுத்த பிரதமராவதற்கும், பிகேஆர் கட்சியின் நூற்று தொண்ணூற்று ஏழு தொகுதித் தலைவர்கள் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.

“பிரதமர் பதவி விவகாரத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை!”- அஸ்மின்

மகாதீரை ஆதரிப்பதன் மூலமாக தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று அஸ்மின் அலி கூறியுள்ளார்.

என்இபியை அகற்றும் அன்வாரின் பரிந்துரைக்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு எதிர்ப்பு!

புதிய பொருளாதாரக் கொள்கையை (என்இபி) ஒழிக்க வேண்டும் என்ற அன்வார் இப்ராகிமின் கருத்திற்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு (எம்டிஇஎம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.