Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

விடுதலைப் புலிகள் விவகாரம்: பூமுகனின் சகோதரியும் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பூமுகன் மகாலிங்கத்தின் சகோதரி புக்கிட் அமான் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

வங்கி ஆவணங்களை அம்பலப்படுத்திய வழக்கிலிருந்து ரபிசி விடுதலை!

வங்கி ஆவணங்களை அம்பலப்படுத்திய வழக்கிலிருந்து ரபிசி ராம்லியை ஷா அலாம் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பை மீட்டுக் கொண்டதற்கு தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி உள்ளது!- அஸ்மின்...

இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பை மீட்டுக் கொண்டதற்கு தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி உள்ளது என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

பிகேஆர் இளைஞர் அணி கூட்டத்தை தொடக்கி வைக்க அஸ்மினுக்கு அழைப்பு இல்லை!

பிகேஆர் கட்சியின் இளைஞர் அணி பொதுப் பேரவையை பாரம்பரியமாக, தொடக்கி வைக்க இம்முறை அக்கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி அழைக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் விவகாரம்: சொஸ்மா சட்டத்துடன் பிகேஆர் உடன்படவில்லை, மாற்றம் தேவை!

பயங்கரவாத அமைப்புகளின் சமீபத்திய பட்டியலை பொதுமக்களின் குறிப்புக்காகவும், புரிதலுக்காகவும் வெளியிடுமாறு பிகேஆர் காவல் துறையிடம் கேட்டுக் கொண்டது.

“கலைமுகிலன் குடும்பத்திற்காக அனுதாபப்படுகிறோம், ஆயினும் காவல் துறை விசாரணையைத் தொடர வேண்டும்!”- கெப்போங் பிகேஆர்

கலைமுகிலன் விவகாரமாக காவல் துறை விசாரணையைத் தொடர, வேண்டும் என்று கெப்போங் பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது.

“தவணை முடியும் வரை மகாதீரே பிரதமராக நிலைக்கட்டும்!”- அஸ்மின் அலி

பதிநான்காவது பொதுத் தேர்தலின் தவணை முடியும் வரையிலும் மகாதீர், பிரதமர் பதவியை வகிக்கட்டும் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

“நான் கட்சியில் தொடர்ந்து நிலைத்திருப்பேன்!”- அஸ்மின் அலி

பிகேஆர் கட்சியை விட்டு தாம் வெளியேறப் போவதில்லை என்று, பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள்: “காவல் துறையினர் அழுத்தத்தை எதிர்கொள்ள தேவையில்லை!”- அன்வார்

விடுதலைப் புலிகள் சம்பந்தமான கைதுக்கு காவல் துறையினர் அழுத்தத்தை, எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

அம்னோவின் முன்னாள் அமைச்சர் சாலே சைட் கெருவாக் பிகேஆர் கட்சியில் இணைய முடிவு

அம்னோவைச் சேர்ந்த முன்னாள் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சாலே சைட் கெருவாக் பிகேஆர் கட்சியில் இணைய தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளார்.