Tag: பிகேஆர்
“உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டம் குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!”- ராயிஸ் ஹுசேன்
உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டம் குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும் என்று பெர்சாத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூக குழுத் தலைவர் ராயிஸ் ஹுசேன் கேட்டுக் கொண்டார்.
“நான் மாமன்னரைச் சந்தித்தேனா? இது கோழைகளின் வஞ்சக விளையாட்டு!”- அன்வார்
தாம் இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்தித்ததாகக் கூறப்படும் செய்திகள் போலியானவை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“அஸ்மின், பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது அரசியல் காரணமாக இல்லை!”- மரியா சின்
அஸ்மின் மற்றும் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு அரசியல் காரணமானது இல்லை என்று மரியா சின் தெரிவித்துள்ளார்.
“தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு சாதாரணமானது, பெரிதுபடுத்த வேண்டாம்!”- அஸ்மின்
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு சாதாரணமானது என்றும் அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.
“தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!”- அன்வார்
தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அன்வார் பிரதமராவதை தடுக்க அஸ்மின் நம்பிக்கைக் கூட்டணி, தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பா?
அன்வார் பிரதமராவதை தடுக்க அஸ்மின் நம்பிக்கைக் கூட்டணி, தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
“எனக்காக வாக்களித்த மக்களை பாதியிலேயே விட்டுவிட மாட்டேன்!”- பி.பிரபாகரன்
மலேசிய இளம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், தனது தொகுதிக்கான முழு தவணையையும் மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அஸ்மினின் இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, சூழ்ச்சி இருப்பதை அன்வார் மறுப்பு!
கோலாலம்பூர்: பிகேஆர் இளைஞர் அணியின் காங்கிரஸை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதற்கான அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் தனிப்பட்ட நபரின் சூழ்ச்சி இருப்பதாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளதை பிகேஆர் தலைவர்...
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் கார் மீது முட்டைகள் வீச்சு!
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் காரின் மீது முட்டைகள் வீசப்பட்டதை அடுத்து அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
“நான் அரசியலுக்கு திரும்ப விரும்பவில்லை!”- ரபிசி
வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் (பாபியா) கீழ் தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ரபிசி ராம்லி எதிர்காலத்தில் தாம் அரசியல் களத்திற்கு திரும்ப விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.