Tag: பிகேஆர்
பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை!
பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்று கட்சி தெரிவித்துள்ளது.
19 பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினர்கள் சாகாரியா பதவி நீக்கம் செய்யப்பட்டதை நிராகரித்துள்ளனர்!
அஸ்மின் அலி உட்பட 19 பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினர்கள் சாகாரியா பதவி நீக்கம் செய்ததை நிராகரித்துள்ளனர்.
பிகேஆர் இளைஞர் அணி காங்கிரஸை வான் அசிசா திறந்து வைக்கிறார்!
பிகேஆர் மகளிர் பிரிவு மாநாட்டை அஸ்மின் அலி திறந்து வைப்பார் என்றும், இளைஞர் பிரிவு காங்கிரஸை (ஏஎம்கே) வான் அசிசா வான் இஸ்மாயில் திறந்து வைப்பார் என்றும் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட தியான் சுவா உத்தேசம்!
அடுத்த பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட தியான் சுவா உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பகாங் பிகேஆர்: எம்ஏசிசி கடிதத்தின் உள்ளடக்கம் தீவிரமானது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- அன்வார்
அரசியல் கட்சிகளுக்கு எம்ஏசிசி தவறான செயல் குறித்த கடிதங்களை அனுப்புவதாக இல்லை என்று கூறினாலும், எம்ஏசிசியின் கடிதத்தின் உள்ளடக்கங்களை தாம் மறுக்கவில்லை என்று அன்வார் கூறினார்.
எம்ஏஏசியின் கூற்றுக்கு பிறகு பதவி நீக்கம் கடிதத்தை பிகேஆர் மீட்டுக் கொள்ள வேண்டும்!
எம்ஏஏசியின் கூற்றுக்கு பிறகு பதவி நீக்கம் கடிதத்தை பிகேஆர் மீட்டுக் கொள்ள வேண்டும் என்று பெரா பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது.
அக்மால் நாசீர் அலுவலகத்தின் நுழைவாயிலில் சிவப்பு சாயம் வீசப்பட்டு, கோழியின் சடலம் கண்டெடுப்பு!
ஜோகூர் பாரு நாடாளுமன்ற மக்கள் சேவைமையத்தின் நுழைவாயிலில் அதிகாலை நடந்த சம்பவத்தில் சிவப்பு சாயமும் இறந்த கோழியும் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகாங் பிகேஆர்: 2 கட்சி உறுப்பினர்கள் ஊழல் காரணமாக நீக்கம்!
கடந்த ஆண்டு கட்சித் தேர்தலின் போது ஊழல் மற்றும் இலஞ்ச வழக்குகளில் ஈடுபட்டதாக, பகாங்கைச் சேர்ந்த இரண்டு பிகேஆர் உறுப்பினர்கள் உடனடியாக நீக்கப்பட்டனர்.
கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்!- பாஹ்மி
கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும் என்று பாஹ்மி பாட்சில் தெரிவித்துள்ளார்.
பிகேஆரில் தொடரும் பிளவு, இளைஞர் அணி காங்கிரஸை யார் திறந்து வைப்பது?
பிகேஆர் இளைஞர் அணியின் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைக்க முகமட் அஸ்மின் அலி அழைக்கப்படுவார் என்று பிகேஆர் இளைஞர் துணைத் தலைவர் முகமட் ஹில்மான் இட்ஹாம் தெரிவித்தார்.