Home Tags பிரிட்டன் அரச குடும்பம்

Tag: பிரிட்டன் அரச குடும்பம்

எச்ஐவி பரிசோதனை – பதட்டமடைந்த பிரிட்டன் இளவரசர்!

லண்டன் - உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேற்று வியாழக்கிழமை பிரிட்டன் இளவரசர் ஹேரி எச்ஐவி பரிசோதனை செய்து கொண்டார். தனது தாய் இளவரசி டயானா போலவே எச்ஐவி மற்றும் எயிட்ஸ் விழிப்புணர்வை...

இளவரசி சார்லோட்: இன்று ஒரு வயது நிறைவு! புதிய புகைப் படங்கள் வெளியீடு!

இலண்டன் - அண்மையில் எலிசபெத் மகாராணி தனது 90வது வயது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் வேளையில், அவரது கொள்ளுப் பேத்தியும், இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் அரச தம்பதியரின் இரண்டாவது...

தாஜ்மகாலைக் கண்டு களித்த பிரிட்டிஷ் இளவரசர் தம்பதிகள்!

ஆக்ரா - இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது துணைவியார் கேட் மிடில்டன் இருவரும், தங்களின் வருகையின் ஒரு பகுதியாக இன்று மாலை ஆக்ராவிலுள்ள புராதனக் காதல் சின்னம்...

ஜனவரியில் மழலைப் பள்ளியில் இளவரசர் ஜோர்ஜ் – புதிய குடும்பப் படம்!

இலண்டன் – பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் என்ன நடந்தாலும் செய்திதான்! அடுத்த ஆண்டு ஜனவரியில் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியர் தங்களின் மூத்த மகன் இளவரசர் ஜோர்ஜ்ஜை மழலைப் பள்ளிக்கு (நர்சரி) அனுப்பவிருக்கின்றனர். இலண்டனில்...

6 மாத பிரிட்டிஷ் இளவரசி சார்லோட் – அழகு கொஞ்சும் புதிய படங்கள்!

இலண்டன் - ஆறே மாதம் அகவை நிறைவை அடைந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் புதிய வரவு இளவரசி சார்லோட் புகைப்படங்களை அவரது பெற்றோர்கள் இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் இருவரும் பொதுமக்களுடன்...

இந்தியாவிடமே கோஹினூர் வைரத்தை கொடுத்துவிடுங்கள் – பிரிட்டன் எம்பி கோரிக்கை!

லண்டன், ஜூலை 30 - "இந்தியா-பிரிட்டன் நாடுகளின் ஒற்றுமை நிலை பெற வேண்டுமெனில், இந்தியாவின் கோஹினூர் வைரத்தை, இந்தியாவிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்" என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கெயித்...

பிரிட்டன் குட்டி இளவரசியை முத்தமிடும் அண்ணன் ஜார்ஜ்ஜின் புகைப்படங்கள் வெளியாயின!

லண்டன், ஜூன் 7 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் குட்டி இளவரசியான சார்லோட் எலிசபெத் டயானாவிற்கு அவரது அண்ணன் ஜார்ஜ் ஆசையாக முத்தமிடும் புகைப்படத்தைக் கென்சிங்டன் அரண்மனை...

பிரிட்டன் குட்டி இளவரசியின் பெயர் சார்லோட் எலிசபெத் டயானா!

இலண்டன், மே 4 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் பெண் குழந்தைக்கு சார்லோட் எலிசபெத் டயானா (Charlotte Elizabeth Diana) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பினை கென்சிங்டன் அரண்மனை இன்று வெளியிட்டது. நீண்ட...

பிரிட்டனின் புதிய இளவரசி! படக் காட்சிகள்!

இலண்டன், மே 4 - பெண் குழந்தை பிறந்தால் 'எனக்கு இளவரசி பிறந்திருக்கின்றாள்' என்று மகிழ்வோடு கூறுவது நமக்கு வழக்கம். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உண்மையிலேயே பிரிட்டனின் அரச பரம்பரையில் முதன் முறையாக...