Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

இளவரசர் வில்லியம் கேத்தே தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை!

லண்டன், மே 2 – இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத்தே மிடில்டன் தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. லண்டன் செயிண்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேத்தே, மலேசிய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில்...

மே 7-ம் தேதி பிரிட்டன் பொதுத்தேர்தல்!

லண்டன், மார்ச் 30 - ராணி எலிசபெத் இன்று நாடாளுமன்றத்தை கலைத்ததையடுத்து பிரிட்டனில் எதிர்வரும் மே 7-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவுகள் நடைபெறும் என்றும்...

பிரிட்டன் ராயல் சமூகத்தின் தலைவராக தமிழர் வெங்கி நியமனம்!

லண்டன், மார்ச் 20 - பிரிட்டனின் பெரும் மதிப்பு மிக்க 'ராயல் சமூகம்' (Royal Society)-ன் தலைவராக அமெரிக்கத்தமிழரும், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 63 வயதான வெங்கி என்கிற வெங்கட்ராமன்...

1400 கார்களுடன் கவிழ்ந்த இங்கிலாந்து கப்பல் – மீட்புப் பணிகள் தீவிரம்! 

லண்டன், ஜனவரி 6 - இங்கிலாந்தின் சௌத்ஹேம்டன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஹோ ஒசாகா என்ற சரக்கு கப்பல், ஐசில் தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த சரக்கு கப்பலில் ஜாக்குவார், லேண்ட்...

பிரிட்டனில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு – 7,000 கட்டிடங்களுக்கு ஆபத்து!

லண்டன், ஜனவரி 1  - பிரிட்டனில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பால், கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டனில் கடல் நீர்மட்டம்...

18-ம் தேதி ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்கான வாக்களிப்பு!

லண்டன், செப்டம்பர் 15 - பிரிட்டன் குடியரசில் இருந்து ஸ்காட்லாந்து தனிச் சுதந்திர நாடாகப் பிரிவதற்கான வாக்களிப்பு வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்வு ஒரு தலைமுறையின் எண்ணம் என்றும் இது நடக்காமல் போனால்,...

இந்திய எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விவாதம்!

இலண்டன், செப்டம்பர் 14 - இந்திய எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்த விவாதம் நடைபெற்றதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரிட்டன் நாடாளுமன்றத்தில், நடைபெற்ற விவாதத்தின் போது அந்நாட்டின் சுதந்திர ஜனநாயக கட்சியின்...

ஸ்காட்லாந்தின் பிரிவைத் தடுக்க பிரிட்டன் தலைவர்கள் தீவிர முயற்சி!

லண்டன், ஆகஸ்ட் 6 - ஸ்காட்லாந்து மக்கள் தனிநாடு கோரிக்கையை கைவிட்டால் அதிக சலுகைகளை பெறலாம் என பிரிட்டன் அரசு உறுதி அளித்துள்ளது. பிரிட்டன் குடியரசில் இருந்து தனி நாடகாப் பிரியும் கோரிக்கையை ஸ்காட்லாந்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பொதுமக்களிடையே இதற்கான வாக்கெடுப்பை வரும் செப்டம்பர் மாதம்...

சீனா, பிரிட்டன் இடையே நேரடி பணப் பரிமாற்றம்!

லண்டன், ஜூன் 21 - சீனா மற்றும் பிரிட்டன் இடையே நேரடி பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, கடந்த வியாழக் கிழமை  முதல் தொடங்கியது. சீனா தனது அந்நியச் செலவாணியை அதிகரிக்கும் நோக்கத்துடனும், அயல்நாட்டு வர்த்தகத்தை சர்வதேச அளவில் விரிவாக்கவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது...

இலண்டன் அப்போல்லோ நாடக அரங்கம் சரிந்து விழுந்து 88 பேர் காயம்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 20 – இலண்டன் மாநகரில் பிரசித்தி பெற்றவை நாடக அரங்குகள்....