Wednesday, January 20, 2021
Home Tags பொங்கல் 2021

Tag: பொங்கல் 2021

ஜல்லிக்கட்டு காண மதுரை வந்த ராகுல் காந்தி

மதுரை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை (ஜனவரி 14) தமிழகத்தின் மதுரை நகருக்கு வருகை மேற்கொண்டார். மதுரை அவனியாபுரத்தில் நடந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விழாவை அவர் கண்டு...

வைகறை ஸ்டூடியோஸ் வழங்கும் “இன்ப பொங்கல்” பாட்டு

https://www.youtube.com/watch?v=GYBPZuP5WbE&feature=youtu.be கிள்ளான் : மலேசியாவின் கிள்ளான் நகரில் இயங்கி வரும் வைகறை ஸ்டூடியோஸ் பொங்கல் சிறப்பு வெளியீடாக பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பாடலை மேற்காணும் வைகறை ஸ்டூடியோஸ் யூடியூப் தளத்தில் கண்டு கேட்டு மகிழலாம். மதன்...

பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்கட்டும் – சரவணன் வாழ்த்துச் செய்தி

மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழர்களின் பண்டையக் கால பழக்க வழக்கங்கள், பெருநாட்கள்,...

“இனிமையையும், இன்பத்தையும் சேர்க்கட்டும்” – விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்து

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி “பொங்கல் திருநாள் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்” பிறந்திருக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நமது...

செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

தமிழர்களின் தனித்துவமிக்க பெருநாள் உழவர்களின் பெருமையை மட்டும் நினைவு கூராமல் உடன் உழைத்த விலங்கின உயிர்களுக்கும் நன்றி சொல்லும் தமிழர்களின் பாரம்பரியத்தைக் கூறும் நன்னாள் இயற்கைச் சூழலின் முதல் தந்தை கதிரவனின் கருணைக்கும்  பொங்கல் படையலிட்டு நன்றி கூறும்...

ஆஸ்ட்ரோ : பொங்கல் திருநாளை முன்னிட்டு கூடுதல் சிறப்பு நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் : பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான புதிய முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை அதன் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம். ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில்...