Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

வேதமூர்த்தி, சாஹிட் தலைமையிலான தேசிய முன்னணிக்கு ஆதரவு

கோலாலம்பூர் :15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மலேசிய அரசியலிலும் சில எதிர்பாராத திருப்பங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவருமான பொன் வேதமூர்த்தி வரும்...

வேதமூர்த்தி, தேசிய முன்னணிக்கு ஆதரவா?

கோலாலம்பூர் : மேற்கண்ட படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, பொன்.வேதமூர்த்தியின் இல்லத்திற்கு தீபாவளியை முன்னிட்டு மேற்கொண்ட வருகையின்போது எடுக்கப்பட்ட...

வேதமூர்த்தியின் மலேசிய முன்னேற்றக் கட்சி எந்தக் கூட்டணியில்?

கோலாலம்பூர் : பொன்.வேதமூர்த்தி தலைமையிலான மலேசிய முன்னேற்றக் கட்சியும் ஹிண்ட்ராஃப் இயக்கமும் 2018 பொதுத்தேர்தலில் துன் மகாதீர் கூட்டணியில் இணைந்து பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டன. அவர்கள் அதிகாரப்பூர்வ உறுப்பியக் கட்சியாக கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படா...

“இறைவன் தீமைகளை அகற்றி ஒளி தருவான் என்று நம்புவோம்”- வேதமூர்த்தி தீபாவளி வாழ்த்து

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி தீபத் திருநாள்! ஒளிவெள்ளம் காரிருளை வென்ற நாள்; ஆம், நன்மை தீமையை வீழ்த்திய அதே தினம்....

ஹாலிமாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையத்தில் வேதமூர்த்தி புகார் செய்கிறார்

கோலாலம்பூர் : தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக்குக்கு எதிராக நாளை புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யவிருப்பதாக பொன்.வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார். ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு...

ஊழல் தடுப்பு ஆணையத்தில் மித்ரா மீதான புகார் – வேதமூர்த்தி வரவேற்பு

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) ஜென் ஸெட் இளைஞர் குழுவினர் (Pemuda Gen Z) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில், மித்ராவுக்கு எதிராக ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை...

மித்ரா மானியங்கள் வழங்கப்பட்டதில் கேள்விகளுக்கு ஹாலிமா பதிலளிக்க வேண்டும் – வேதமூர்த்தி வலியுறுத்து

கோலாலம்பூர் : மித்ரா விவகாரத்தில் மானியங்கள் வழங்கப்பட்டதில் எழுந்திருக்கும் பல்வேறு கேள்விகள், முரண்பாடுகளைக்கான பதில்களை ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா சாதிக் மூடி மறைக்காமல் வழங்க வேண்டுமென மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவர்...

“மித்ராவை முடக்கும் விதமாக தலைமை இயக்குநர் பதவி தகுதியைக் குறைத்தார் ஹாலிமா – வேதமூர்த்தி...

கோலாலம்பூர் : இந்தியர்களை சமூக-பொருளாதார அடிப்படையி  ல் மேம்படுத்துவதற்காகச் செயல்படும் மித்ராவை முடக்கும் விதமாக அதன் தலைமை இயக்குநர் பதவியை ‘ஜூசா பி’ தகுதி நிலையிலிருந்து ‘கிரேட் 54’க்கு ஹலிமா இறக்கம் செய்துள்ளார்...

“ஹாலிமா இந்திய அடித்தட்டு மக்களை கேலி செய்து அவமதிக்கிறார்” – வேதமூர்த்தி கண்டனம்

கோலாலம்பூர் : "ஒற்றுமைத் துறை அமைச்சர் என்ற முறையில் மித்ரா அமைப்புக்கும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஹாலிலிமா இந்திய அடித்தட்டு மக்களை கேலி செய்து அவதிக்கிறார்" என பொன்.வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியர் நலனுக்கும் பொறுப்பு...

“அமைச்சர் ஹாலிமா, மித்ரா குறித்த தவறாக தகவல்களை வழங்கியிருக்கிறார்” – வேதமூர்த்தி கண்டனம்!

  சமுதாய முன்னேற்றத்துக்கான செலவுகள் கடனா? இந்தியர்களை கேவலப்படுத்தியுள்ளார் ஹலிமா சாடுகிறார் முன்னாள் அமைச்சரும், மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி கோலாலம்பூர்: ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சரும் இந்தியர் விவகாரங்களுக்கான ‘மித்ரா’வை பக்காத்தான்...