Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

தேசிய பொங்கல் விழா 2020 – வேதமூர்த்தி தொடக்கி வைக்கிறார்

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை, சுற்றுலாத் துறை ஆகிய அமைச்சுகளின் இணை ஏற்பாட்டிலும் தேசிய இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பிலும் பிப்ரவரி 2-ஆம் தேதி பத்துமலையில் நடைபெற உள்ள தேசியப் பொங்கல் விழாவை பொன்.வேதமூர்த்தி தொடக்கி வைக்கிறார்.

“அட்சயப் பாத்திரத் திட்டத்தின் பயனாளிகளுக்கு நன்றி” – பொன்.வேதமூர்த்தி

பி-நாற்பது இந்தியத் தரப்பினருக்கு உதவிக்கரம் நீட்ட அந்தக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 150 வெள்ளி மதிப்புள்ள உணவுப் பொருள் வழங்கும் அட்சய பாத்திரம் திட்டத்தை மித்ரா தொடக்கியுள்ளது.

“நல்லிணக்கம்-தொழில்நுட்ப முன்னேற்றம் அமையட்டும்” – வேதமூர்த்தியின் பொங்கல் திருநாள் வாழ்த்து

மலேசிய மக்கள் அனைவருக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சி சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“இந்திய இளைஞர்கள் விவேக சிந்தனையைப் பெறவேண்டும்” – வேதமூர்த்தி

இந்திய இளைஞர்கள் விவேக சிந்தனையைப் பெற வேண்டும் என சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தாண்டை புத்துணர்ச்சியுடன் வரவேற்போம் – வேதமூர்த்தி

மலரும் 2020-ஆம் ஆண்டை நாட்டின் புதிய விடியலுக்கான புதிய பாதையாக புத்துணர்ச்சியுடன் வரவேற்கும்படி மலேசியர் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக பொன்.வேதமூர்த்தி புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மணிலா சீ போட்டி வெற்றியாளர்களுக்குப் பாராட்டு – பொன். வேதமூர்த்தி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளுடன் நாடு திரும்பும் மலேசியக் குழுவினருக்கு பாராட்டையும் வரவேற்பையும் தெரிவிப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!”- பொன்.வேதமூர்த்தி

அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

பொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்!

பொன்.வேதமூர்த்தி மற்றும் அஸ்வாண்டின் விவகாரம் 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்கி முடிக்கப்பட்டது.

5ஜி தொழில்நுட்பத்தை இந்தியர்கள் எதிர்கொள்ள ஒப்பந்தம் – வேதமூர்த்தி தகவல்

5ஜி தொழில்நுட்பத்தை இந்தியர்கள் எதிர்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வண்ணம் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா?

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தற்போது நான்காக இருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படலாம் என்ற ஊகம் நிலவுகின்றது.