Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

இந்திய சமுதாயத்திற்கு கடமை ஆற்றுவதில் மித்ரா சரியாக பயணம் செய்கிறது – வேதமூர்த்தி

மலேசிய இந்தியர்களின் சமூக - பொருளாதார மேம்பாட்டை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்ட மித்ரா, தன் கடமையை நிறைவேற்றுவதில் சரியாகச் செயல்படுகிறது என்று பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செடிக்: முன்னாள் அமைச்சர், துணை அமைச்சர்கள் நிதியை நேரடியாகப் பெற்றனர்- வேதமூர்த்தி குற்றச்சாட்டு!

முன்னாள் அமைச்சர் துணை அமைச்சர்கள் செடிக் நிதியை நேரடியாகப், பெற்றதாக அமைச்சர் பொன்.வேதமூர்த்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

“மக்களின் ஒற்றுமை மத்திய அரசின் பொறுப்பு மட்டும் அல்ல!”- பொன்.வேதமூர்த்தி

மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான பணி மத்திய அரசின், பொறுப்பு மட்டும் அல்ல என்று பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

வேதமூர்த்தியின் தீபாவளி ஒற்றுமை ஒன்று கூடல் உபசரிப்பு – ஆயிரத்திற்கும் மேலானோர் திரண்டனர்

தீபாவளியை முன்னிட்டு அமைச்சர் வேதமூர்த்தி நடத்திய ஒற்றுமை ஒன்று கூடல் உபசரிப்பில் பல இனங்களையும் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் செலுத்தியவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல!- பொன். வேதமூர்த்தி

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவைக் கொடுப்பவர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என தவறாகக் கருதக்கூடாது என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.

வாவே பயிற்சி மையத்திற்கு வேதமூர்த்தி திடீர் வருகை

மித்ராவின் முழு ஆதரவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெறும் இளைஞர்களை பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி நேரில் சந்தித்து அங்குள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.

மலேசிய மக்கள் நல்வாழ்வு வாழ ருக்குன் நெகாரா கோட்பாடு அவசியம் – வேதமூர்த்தி

"நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ருக்குன் நெகாரா கோட்பாட்டையும் அதன்வழி ஒருமைப்பாட்டையும் பேரளவில் வளர்க்க வேண்டும். தங்களின் அறிவையும் சமூக வலைதளத்தையும் இதற்காக பெரிதும் பயன்படுத்த வேண்டும்" என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மலாய் தன்மான காங்கிரசில் பிரதமர் கலந்து கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை!- பொன்.வேதமூர்த்தி

மலாய் தன்மான காங்கிரசில் கலந்து கொள்ள இருப்பதை, பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் வேதமூர்த்தி சந்திப்பு

இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தொழில் நுட்பத் துறை நிறுவனங்களில் அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் மித்ரா ஏற்பாடு செய்த வட்டமேசைக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அமைச்சர் வேதமூர்த்தி தலைமை ஏற்றார்.

“ஒற்றுமை மையங்களாக பேரங்காடிகள் செயல்பட முடியும்” – வேதமூர்த்தி

பேரங்காடிகள் மூலம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்த அரசு எண்ணம் கொண்டுள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.