Home Tags பொன்.வேதமூர்த்தி

Tag: பொன்.வேதமூர்த்தி

“நாட்டுப் பண் – தேசியக் கொடியை இருவிழியெனக் கொள்வோம்” – வேதமூர்த்தி

மலேசிய மக்கள் அனைவரும் நாட்டுப் பண்ணையும் தேசியக் கொடியையும் இருவிழியெனக் கொள்வதை சுதந்திர தின சிந்தனையாகக் கொள்வோம் என்று பொன்.வேதமூர்த்தி தனது சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“நாம் அனைவரும் மனித இனத்தின் ஒரு பகுதி!”- இஸ்லாமிய மத போதகர் இசானுடின்

இனரீதியிலான கருத்துகளை பிறர் எப்படி உணருவார்கள் என்பதைப் பற்றி, இருமுறை சிந்திக்க வேண்டும் என்று இமாம் இசானுடின் கேட்டுக் கொண்டார்.

“முதல் வீடு வாங்குவோருக்கு நிதிச் சலுகை-இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” -வேதமூர்த்தி

குறைந்த வருமானம் பெறுவோர் முதல் வீட்டை வாங்குவதற்காக தேசிய வங்கி அறிவித்துள்ள நிதிச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளும்படி அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

வேதமூர்த்தி தலைமையில் கெடா இந்தியர்களின் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சி

பொன்.வேதமூர்த்தி தலைமையில் இந்தியர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட ஒருமைப்பாட்டு விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி சுங்கைப்பட்டாணியில் நடைபெற்றது.

“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்

ஒரேத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்களைப் போன்ற, மலேசிய மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு என்று அமைச்சர் வேதமூர்த்தி வலியுறுத்தியிருக்கிறார்.

வேதமூர்த்தி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

புதுடில்லி - பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்தார். இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் வேதமூர்த்தி, நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 14) மாலையில்...

வேதமூர்த்தி புதுடில்லி வருகை – மலேசியத் தூதரைச் சந்தித்தார்

புதுடில்லிக்கு வருகை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, அங்கு மலேசியத் தூதரகத்திற்கு வருகை மேற்கொண்டு மலேசியத் தூதரைச் சந்தித்தார்.

“மலேசிய இந்தியர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்!”- பொன். வேதமூர்த்தி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் மலேசிய இந்தியர்கள் அமைதியைக் கடைபிடிக்க, வேண்டும் என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

“அரபு சித்திர எழுத்துகளின் அறிமுகத்தில் எனக்கு உடன்பாடில்லை” – வேதமூர்த்தி

தாய்மொழிப் பள்ளிகளில் அரபு மொழி சித்திர எழுத்துகள் அறிமுகப்படுத்தப்படுவதில் உடன்பாடில்லை, என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“ஏவுகணை” புகழ் விஷானுக்கு வேதமூர்த்தி பாராட்டு

ஷெப்பீல்ட் பல்கலைக் கழக மாணவர் குழுவுக்கு தலைமையேற்று ஏவுகணை தயாரித்த மலேசிய மாணவர் விஷானையும், அவரது பெற்றோர்களையும் வேதமூர்த்தி பாராட்டியுள்ளார்.