Home Tags மஇகா

Tag: மஇகா

“நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறு. விசாரணை இறுதிக் கட்டத்தில்” – மஇகா புகார் குறித்து...

கோலாலம்பூர், அக்டோபர் 15 – மஇகா தேர்தல் முறைகேடுகள் மீதான புகார்கள் குறித்து நாளை பிரதமர் அலுவலகத்தில் மஇகா உறுப்பினர்களும், தலைவர்களும் ஆட்சேப மனு வழங்கவிருக்கும் சூழ்நிலையில் சங்கப் பதிவதிகாரியின் சார்பில் சங்கப்...

மஇகா மறுதேர்தல்: முடிவைத் தெரிவிக்க சங்கப் பதிவதிகாரிக்கு ஓராண்டு அவகாசமா? அதனால்தான் நெருக்குதல்!

கோலாலம்பூர், அக்டோபர் 15 – அரசியல் கட்சிகள் உட்பட எல்லா சங்கங்களும், சங்கப் பதிவதிகாரியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றன. சங்கத்திலோ, அரசியல் கட்சியிலோ ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக, அதனை விசாரித்து...

மஇகா : 4 மாநிலத் தலைவர்கள் பழனிவேலுவுக்கு எதிராகப் போர்க்கொடி! இரண்டு தலைவர்கள் திரிசங்கு...

கோலாலம்பூர், அக்டோபர் 14 – மஇகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீதான முடிவை சங்கப் பதிவதிகாரி மேலும் காலம் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்ற நெருக்குதல்...

மஇகா தேர்தல் முறைகேடுகள்: அக்டோபர் 16இல் பிரதமரிடம் ஆட்சேப மனு!

கோலாலம்பூர், அக்டோபர் 14 - மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களுக்கு சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) எந்தவித முடிவுகளை இதுவரை அறிவிக்காததால், வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக...

மஇகா மறுதேர்தல்: ஆர்ஓஎஸ் முடிவை ஏற்போம் – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 10 - மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் மறுதேர்தல் நடத்தப்பட சங்கங்களின் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) முடிவெடுத்தால், அதை தாம் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர்...

மஇகா : இடைக்காலத் தலைவராகப் போகும் சுப்ராவை சோதியோ, சரவணனோ எப்படி துணைத் தலைவர்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31 – மூன்று மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மத்திய செயலவைக் கூட்டத்திலும் – கெடா, கூட்டரசுப் பிரதேசம், பினாங்கு என வரிசையாக மூன்று மாநிலப்பேராளர் மாநாடுகளிலும் - கலந்து கொள்ளாத...

மஇகா செனட்டர்களை 2வது தவணைக்கு நீட்டிக்க பழனிவேலுவே முடிவு –  பிரதமர் தலையிடவில்லை

புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – மஇகாவின் இரண்டு செனட்டர்களை இரண்டாவது தவணைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கேற்பவே அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் நெருக்குதல் தனக்கு...

பழனிவேல் தலைமையை பேராளர்கள் குறை சொன்னதற்கு கணேசனை நீக்குவது நியாயமா?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற பேராக் மாநில மஇகாவின் ஆண்டுப் பேராளர் மாநாட்டில் நிகழ்ந்த அமளி துமளியால், மாநாட்டை ஒழுங்காக நடத்தவில்லை என - நடப்பு...

முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவர் ராஜகோபாலு மரணம்!

சிரம்பான், ஆகஸ்ட் 25 - முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவரும், ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டி.ராஜகோபாலு இன்று காலை மாரடைப்பால் காலமானார். மாநில செயற்குழு உறுப்பினராக இரண்டு முறை பதவி...

மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பழனிவேல் தவிர்ப்பு! டாக்டர் சுப்ரா தலைமை தாங்கினார்!

ஈப்போ, ஆகஸ்ட் 24 – ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர், இன்று நடைபெற்ற ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தவிர்த்துவிட்டார். அவருக்குப் பதிலாக கட்சியின் தேசியத்...