Home Tags மத்திய கிழக்கு நாடுகள்

Tag: மத்திய கிழக்கு நாடுகள்

ஓமான் : புதிய ஆட்சியாளர் ஹைதாம் பின் தாரிக் பதவியேற்றார்

ஓமானின் ஆட்சியாளர் சுல்தான் காபூஸ் பின் சைட் கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 10-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து ஹைதாம் பின் தாரிக் அல்-சைட் அந்நாட்டின் புதிய ஆட்சியாளராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

மத்திய கிழக்கில் பதட்டம் : செம்பனை எண்ணெய் விலைகள் வீழ்ச்சி

மத்திய கிழக்கு வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கும் பதட்டத்தைத் தொடர்ந்து பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், செம்பனை எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

உலக சந்தையில் 70 டாலருக்கு எகிறிய எண்ணெய் விலை

அமெரிக்கா, ஈரானுக்கிடையில் நிலவி வரும் பதட்டம் உலக அரங்கில் எண்ணெய் விலையை அதிகரிக்கச் செய்து, எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 70 டாலராக இலண்டன் சந்தையில் உயர்ந்தது.