Home Tags மலேசிய வெளியுறவு அமைச்சு

Tag: மலேசிய வெளியுறவு அமைச்சு

வுஹான் மற்றும் ஹூபேய் வட்டாரங்களில் இருந்து வருபவர்கள் மலேசியாவில் நுழையத் தடை

வுஹான் மற்றும் ஹூபேய் வட்டாரங்களில் இருந்து வரும் சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழைவதற்கு தடை செய்யும் நடைமுறையை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

மலேசியக் கொடியை கொளுத்தியதற்கு பிலிப்பைன்ஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸ்சில், மலேசியா நாட்டுக் கொடியை பொதுமக்கள் சிலர் கொளுத்தும் காணொளி பரவலாக சமூக பக்கங்களில் பரவி வருவதை விஸ்மா புத்ரா கண்டித்துள்ளது. மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஓர்...

‘இஸ்ரேல் பேராளர்களுக்கு மலேசியா அழைப்பு விடுக்கவில்லை’

கோலாலம்பூர் - மலேசியாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சார்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இஸ்ரேல் பேராளர்களுக்கு மலேசிய வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுக்கவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அமான் இன்று வியாழக்கிழமை...

மலேசியர்கள் வடகொரியா செல்லத் தடை!

கோலாலம்பூர் - வடகொரியாவிற்குச் செல்ல மலேசியர்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சு இன்று வியாழக்கிழமை அறிவித்தது. இது குறித்து வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: "அமைச்சில் இருந்து அடுத்தக்கட்ட அறிவிப்புகள் வரும் வரை,...

நியூயார்க் வெடிவிபத்தில் மலேசியர்கள் காயமடையவில்லை!

நியூயார்க் – நியூயார்க் நகரில் செல்சி என்ற இடத்தில் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை 29...

வத்திகான் நகருக்கான மலேசியத் தூதராக பெர்னார்ட் டொம்போக் நியமனம்!

வத்திகான் – கிறிஸ்துவர்களின் மதத் போப்பாண்டவரின் அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் உட்பட்ட வத்திகான் நகருக்கான மலேசியத் தூதராக டான்ஸ்ரீ பெர்னார்ட் டொம்போக் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை டொம்போக் தனது அங்கீகார நியமனக் கடிதத்தை போப்பாண்டவரிடம் சமர்ப்பித்தார். போப்பாண்டவரிடம்...