Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

“என்னைக் கைது செய்வதுதான் உங்களுக்கிடப்பட்ட முதல் உத்தரவா?” – சாஹிட்டுக்கு மொகிதீன் கேள்வி

குளுவாங், ஆகஸ்ட் 2 – இன்று நடைபெற்ற குளுவாங் அம்னோவின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் “புதிய துணைப் பிரதமர் என்ற முறையில் உங்களுக்கு...

ஏற்க முடியாததை செய்ததால் அமைச்சரவையில் இருந்து அன்வார் நீக்கப்பட்டார்: மகாதீர்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 2 - அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்ட விதத்திற்கும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நீக்கப்பட்டதற்கும் வேறுபாடு உள்ளதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். ஏற்க முடியாத ஒன்றைச் செய்ததால்தான் அன்வார் இப்ராகிம்...

அம்னோவை ஒருபோதும் காட்டிக் கொடுக்கமாட்டேன் – மொகிதின் யாசின்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - அம்னோவை தாம் ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். தாம் அணி மாற வேண்டும் என தூண்டி வருவதை சில...

மொகிதின் காணொளிக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை – முகமட் ஹாசன்

சிரம்பான், ஜூலை 31 - 1எம்டிபி குறித்து முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசுவதாக வெளியான காணொளிப் பதிவுக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நெகிரி மந்திரி பெசார் டான்ஸ்ரீ...

மொகிதின் பேசும் காணொளி: கருத்து தெரிவிக்க விரும்பாத ஐஜிபி

கோலாலம்பூர், ஜூலை 31 - நட்பு ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும், மொகிதின் காணொளிப் பதிவு குறித்து தாம் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு...

மொகிதின் காணொளி: ‘பொறுமையாக இருங்கள், நஜிப் விளக்கமளிப்பார்’ – அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்

கோலாலம்பூர், ஜூலை 30 - 2.6 பில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றத்தை நஜிப் ஒப்புக்கொண்டதாக, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசும் சர்ச்சைக்குரிய காணொளிக்கு நிச்சயமாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிப்பார் என...

“நீக்குவதற்கு 2 மணி நேரம் முன்பு தான் பிரதமர் தகவல் சொன்னார்” – மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 30 - அமைச்சரவையில் இருந்து தன்னை நீக்கப் போவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், அதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகத்தான் தமக்கு தகவல் தெரிவித்ததாக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார். தன்னை...

அம்னோ துணைத் தலைவர் பதவிக்கு எத்தகைய ஆபத்தும் இல்லை – மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 30 - துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், தாம் வகித்து வரும் அம்னோ துணைத் தலைவர் பதவிக்கு எத்தகைய ஆபத்தும் இருப்பதாகத் தெரியவில்லை என டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...

2.6 பில்லியன் பணப் பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நஜிப் – கசிந்தது மொகிதினின் காணொளி

கோலாலம்பூர், ஜூலை 30 - துணைப்பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்றைய இரவு, கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், அம்னோ உச்சமன்ற முன்னாள் உறுப்பினர் காதிர் செய்க் பாடசீர் ஆகியோருடன் டான்ஸ்ரீ மொகிதின்...

முக்ரீஸ் உடனான சந்திப்பு வழக்கமான ஒன்று தான் – மொகிதின் விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 29 - கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ முக்ரிஸ் மகாதீர், தன்னை சந்தித்தது வழக்கமான ஒன்று தான் என்றும், அவருடன் சேர்ந்து எந்த ஒரு சதித் திட்டமும் தீட்டவில்லை என்றும்...