Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

புதிய அமைச்சரவை: துணைப் பிரதமராக சாஹிட் பெயர் அறிவிப்பு – மொகிதின் யாசின் நீக்கம்!

புத்ராஜெயா, ஜூலை 28 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்த புதிய அமைச்சரவைப் பட்டியலின் படி, துணைப்பிரதமர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நாட்டின்...

1எம்டிபி குறித்து மக்களுக்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 28 - 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், தாமே முன்வந்து நாட்டு மக்களுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தி உள்ளார். இந்த...

“1எம்டிபி-யில் இருந்து விலகிக் கொள்ளும் படி கூறினேன்; ஆனால் நஜிப் கேட்கவில்லை” – மொகிதின்

கோலாலம்பூர், ஜூலை 27 - 1எம்டிபி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் நஜிப் துன் ரசாக்கை தான் விலகிக் கொள்ளும்படி கூறியதாகவும், ஆனால் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின்...

அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் மொகிதின் பங்கேற்கவில்லை!

கோலாலம்பூர், ஜூன் 3 - நேற்று இரவு மெஜெஸ்டிக் தங்கும்விடுதியில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டத்தில் துணைப்பிரதமர் மொகிதின் யாசின் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா பயணம் முடிந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு இரவு...

இன்று இரவு வெளிச்சத்திற்கு வரப்போகும் அம்னோ பிளவு – அரசியல் ஆய்வாளர் ஆரூடம்

கோலாலம்பூர், ஜூன் 2 - தனது குறுகிய கால விடுமுறையை ஆஸ்திரேலியாவில் கழித்து விட்டு இன்று இரவு நாடு திரும்பவுள்ள துணைப் பிரதமர் மொகிதின் யாசினை விமான நிலையத்தில் வரவேற்க, கூடவிருக்கும்  மிகப்...

மிகவும் மந்தமாக செயல்படுகிறார் மொய்தீன் – புவாட் சர்காசி

கோலாலம்பூர், மே 22 - நாட்டில் உள்ள பள்ளிகளின் நிலைமை குறித்து கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிந்திருக்கவில்லை என்று கல்வித்துறை முன்னாள் துணை அமைச்சர் புவாட் சர்காசி குற்றம்சாட்டியுள்ளார். பள்ளிகளின்...

1எம்டிபி வாரியம் நீக்கப்பட்டு, காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் மொகிதின்

கோலாலம்பூர், மே 21 - பிரதமர் நஜிப்பிற்கும், முன்னாள் பிரதமர் மகாதீருக்கும் இடையே இருந்து வரும் நீண்ட நாள் பிரச்சனைக்கான காரணம் தற்போது அப்பட்டமாக வெளியே தெரிவதாக 'தி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்'...

நஜிப் – மொய்தீன் மோதல் அம்பலத்திற்கு வந்தது! 1எம்டிபியால் சர்ச்சை

கோலாலம்பூர், மே 9 – பிரதமர் நஜிப் தலைமைத்துவம் மீதான எதிர்ப்புகள் வலுத்து வரும் வேளையில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்னோ தலைமைத்துவத்தைக் கைப்பற்ற துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் முன்வருவாரா...

எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என கருதிவிடக் கூடாது – மொகிதின் யாசின்

ரொம்பின், ஏப்ரல் 23 - ரொம்பின் இடைதேர்தலில் சுலபத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என தேசிய முன்னணியினர் கருதிவிடக் கூடாது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். இத்தொகுதியில் தேசிய முன்னணிக்கு பலத்த ஆதரவு...

“நஜிப்பை அவரது வழியில் செயல்படவிடுங்கள்” – முகைதீன் கருத்து

ஜகார்த்தா, ஏப்ரல் 9 - நஜிப் அவரது வழியில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு அளியுங்கள் என்று துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், முன்னாள் பிரதமர் மகாதீருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நடப்பு அரசாங்கம்...