Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

பொடா, ஐஎஸ்ஏ இரண்டும் வெவ்வேறானவை – முகைதீன் யாசின்

ஜகார்தா, ஏப்ரல் 9 - நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாகவே பயங்கரவாத தடுப்புச் சட்டமான 'பொடா' கொண்டு வரப்பட்டதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார். மேலும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமான...

மஇகா பிளவுபட்டால் தேசிய முன்னணி மீது பழி சுமத்தக் கூடாது – மொகிதின் யாசின்

புத்ரா ஜெயா, பிப்ரவரி 25 - மஇகாவில் பிளவு ஏற்படுமானால் தேசிய முன்னணி மீது பழி சுமத்தக் கூடாது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். மஇகாவில் தற்போது நிலவி வரும்...

அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி விவகாரம்: மொகிதின் யாசின் மௌனம்!

புத்ரா ஜெயா, பிப்ரவரி 25 – எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட இருந்ததாக வெளியான தகவல் குறித்து கவலைப்படுவதை விட, தாம் கவனம் செலுத்த வேண்டிய...

பழனிவேல் போல் நான் குழப்பத்தில் இல்லை – மொகிதின் யாசின் காட்டம்

கோலாலம்பூர், பிப்ரவரி 17 - மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளைத் தீர்க்க அதில் தலையிட வேண்டியது அவசியமாகிறது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். மஇகா தலைவர்களிடம் இந்தப் பிரச்சினைகளை விட்டால்...

ஆங்கில மொழியை கிரகிக்க தடுமாறும் மலேசிய மாணவர்கள் – முகைதீன்  ஆதங்கம்

கோலாலம்பூர், டிசம்பர் 10 - ஆங்கில மொழியைக் கிரகித்துக் கொள்வதில் மலேசிய மாணவர்கள் தடுமாறுவதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன்  யாசின் தெரிவித்துள்ளார். இருபது ஆண்டுகள் தொடர்ந்து அம்மொழியை கற்ற பிறகும், ஆங்கிலத்தில் சரளமாக...

மாணவர்களுக்கு மூன்றாவது மொழி தேவை – மொகிதீன் யாசின் வலியுறுத்து

கோலாலம்பூர், டிசம்பர் 1 - மாணவ சமுதாயம், குறிப்பாக மலாய் மாணவர்கள் மலாய், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவதாக வேறொரு மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார். அம்னோவின்...

கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த மலேசிய அரசு புதிய முயற்சி!

கோலாலம்பூர், அக்டோபர் 20 - நிலக்கரி எரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்களின் மூலம் அதிகரித்து வரும் கார்பன் எனப்படும் கரியம் உமிழ்வைக் கட்டுப்படுத்த மலேசிய அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கின்றது. நீர் , எரிசக்தி மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறையின் அமைச்சகம் நிலக்கரி எரிக்கும்...

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: சீனப் பள்ளிகளுக்கு 2.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு – முகைதீன்...

கெடா, அக் 30 - வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சுங்கை லிமாவ் இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொகுதியிலுள்ள சீன மக்களைக் கவரும் விதமான சீனப்பள்ளிகளுக்கு பணத்தை வாரி இறைக்கிறது தேசிய முன்னணி. சுங்கை லிமாவ் சீன...

நான் அஸிஸானை களங்கப்படுத்தவில்லை – முகைதீன் யாசின் மன்னிப்பு கோரினார்!

யான், அக் 30 - நாட்டின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் சீனி விலை ஏற்றம் குறித்து துணைப்பிரதமர் முகைதின் யாசின் பேசும் போது, அண்மையில் நீரிழிவு நோயின் காரணமாக...

மலேசியா ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயல்படுவது தொடரும் – முகைதீன்

கோலாலம்பூர், அக் 24 - தேசிய அளவில் சவாலாக விளங்கும் பிரச்சனைகளை அடையாளம் காண, மலேசியா ஐக்கிய நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்று துணைப் பிரதமர் முகைதீன் யாசின் இன்று தெரிவித்தார். பொற்கால வளர்ச்சித் திட்டங்கள்...