Home Tags மு.க.ஸ்டாலின் (*)

Tag: மு.க.ஸ்டாலின் (*)

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாக் காட்சிகள்

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்வருமாறு தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். "'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி...

ஸ்டாலின் முதல்வராகக் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகள்

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், பல்வேறு இடங்களுக்கு வருகை தந்த பின்னர், தமிழக அரசு செயலகம் சென்று அங்கு 5 முக்கியக்...

கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான்...

முதலமைச்சர் பதவியேற்றதும் கோபாலபுரம் இல்லம் வந்த ஸ்டாலின்!

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதற்குப் பின்னர் உடனடியாக தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி வாழ்ந்த இல்லமும், தான்...

தமிழ் நாடு : அமைச்சரவை பெயர்கள் மாற்றம்

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணிக்கு ஆளுநர் முன்னிலையில் தமிழ் நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு அமைச்சுகளின்...

மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அதனை அடுத்து அவரது தலைமையில் அமைச்சரவையும் இன்று பதவியேற்றது. திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், பால கிருஷ்ணன்,...

மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார்!

சென்னை: தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார். (மேலும் தகவல்கள் தொடரும்)

ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை இன்று சந்தித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டுமே 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது....

ஸ்டாலினைச் சந்தித்த கமல்ஹாசன்!

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சற்றும் துவளாமல் அடுத்தடுத்த நாட்களிலேயே தனது அரசியல் பணிகளை தொடக்கி விட்டார். ஞாயிற்றுக்கிழமை...

“மலேசியா-தமிழ் நாடு நல்லுறவுகள் வளர்க்கப் பாடுபடுவோம்” – ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்துக் கடிதம்

கோலாலம்பூர் :தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துகளையும், மஇகா சார்பிலான வாழ்த்துகளையும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் விக்னேஸ்வரன் நேரடியாக...