Wednesday, August 12, 2020
Home Tags யூரோ 2016

Tag: யூரோ 2016

யூரோ ஐரோப்பியக் கிண்ணம்: போர்ச்சுகல் 1- 0 கோல் எண்ணிக்கையில் வாகை சூடியது!...

பாரிஸ் - கடந்த ஒரு மாதமாக உலகம் எங்கும் உள்ள காற்பந்து இரசிகர்களின் தூக்கத்தைக்  கெடுத்து வந்த யூரோ ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இறுதியாட்டத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலும், பிரான்சும் மோதின. மலேசிய...

2-0 கோல்களில் ஜெர்மனியை வென்று போர்ச்சுகலைச் சந்திக்கிறது பிரான்ஸ்!

பாரிஸ் - ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான உபசரணை நாடான பிரான்ஸ், நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) ஜெர்மனியை 2-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டது. இதன்...

யூரோ : வேல்ஸ் நாட்டை 2-0 கோல்களில் வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல்!

பாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) அரை இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில், வேல்ஸ் நாட்டை வென்று இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் நுழைந்துள்ளது. பிரிட்டனின் ஒரு மாநிலப் பிரதேசமான...

யூரோ: பிரான்ஸ் 5-2 கோல்களில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது!

பாரிஸ் : நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) கால் இறுதி ஆட்டத்தில் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து  போட்டிகளுக்கான உபசரணை நாடான பிரான்ஸ் 5-2 கோல் எண்ணிக்கையில் ஐஸ்லாந்தை வீழ்த்தி அரையிறுதி...

பினால்டி கோல்களில் இத்தாலியை வீழ்த்தியது ஜெர்மனி!

பாரிஸ் - நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) கால் இறுதி ஆட்டத்தில் இத்தாலியைத் தோற்கடித்து அரை இறுதி ஆட்டத்திற்கு ஜெர்மனி முன்னேறியுள்ளது. ஆட்டம் முடியும் வரை இரு குழுக்களும் 1-1 என்ற...

யூரோ: பரபரப்பான ஜெர்மனி-இத்தாலி மோதல்!

பாரிஸ் - கால் இறுதி ஆட்டங்களுக்கான கட்டத்தை அடைந்துள்ள ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று மிக முக்கியமான - அதே சமயம், உலகம் முழுவதும் காற்பந்து இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் -...

யூரோ: பினால்டி கோல்களில் போலந்தை வென்றது போர்ச்சுகல்!

பாரிஸ்: நேற்று நடைபெற்ற (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 3.00 மணி) கால் இறுதி ஆட்டத்தில் முழுமையான ஆட்டம் முடிந்த பின்னரும் போர்ச்சுகலும், போலந்தும் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சம நிலையில்...

யூரோ: இத்தாலி 2 – ஸ்பெயின் 0; ஐஸ்லாந்து 2 – இங்கிலாந்து 1;...

பாரிஸ்: நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் இத்தாலி தோற்கடித்து, பழிதீர்த்துக் கொண்டது. 2012ஆம் ஆண்டில், ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இத்தாலியைத் தோற்கடித்து, வெற்றிக்...

யூரோ : ஜெர்மனி, பெல்ஜியம் கால் இறுதிக்குத் தகுதி!

பாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இரண்டாவது சுற்றில் நேற்றைய முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் அயர்லாந்தை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனியும், சுலோவாக்கியாவும்...

யூரோ: பிரான்ஸ் 2 – அயர்லாந்து 1; கால் இறுதிக்கு பிரான்ஸ் முன்னேறியது!

பாரிஸ் - இன்று நடைபெற்ற பிரான்ஸ்- அயர்லாந்து இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், மூன்று நிமிடங்களுக்குள்ளாக இரண்டு கோல்கள் போட்டு, பிரான்ஸ் வெற்றி வாகை சூடியது. முதல் பாதி ஆட்டத்தில், ஒரு பினால்டி கோலின்...