Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

‘பிரதமராக என்னாலும் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியும்’ – அன்வார்

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் வேட்பாளராக தேர்வாக, தமக்கான பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தன்னாலும் முடியும் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங்...

லிம் குவான் எங் மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள்

பட்டவொர்த் : இங்குள்ள அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் லிம் குவான் மீது மேலும் புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) சுமத்தப்பட்டன. லிம் குவான் எங் பினாங்கு மாநில முதலமைச்சராகப் பொறுப்பு...

குவான் எங் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஊழல் தொடர்பான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளை செப்டம்பர் 11-ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளார். கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் லிம் மீது வேறுபட்ட வழக்கைக் குறிப்பிட்டு துணை அரசு...

லிம் குவான் எங் : சபாவில் நுழைய முதலில் மறுப்பு – பின்னர் அனுமதி

கோத்தா கினபாலு : நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) இரவு கோத்தா கினபாலுவுக்கு விமானம் மூலம் வந்தடைந்த ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சபாவில் நுழைவதற்கு தடை இருப்பதாகக் கூறி...

“5.3 விழுக்காடு குத்தகைகள் மட்டுமே நாங்கள் வழங்கியது” – லிம் குவான் எங்

கோலாலம்பூர்: சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிதி அமைச்சின் நேரடி குத்தகைகள் விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மீதும் நிதி அமைச்சராகத் தனது நிர்வாகம் மீதும் சுமத்தப்பட்ட புகார்களுக்கு  முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்...

நிதி அமைச்சு 101 நேரடிக் குத்தகைகள் பட்டியலை வெளியிட்டது

புத்ரா ஜெயா : நிதி அமைச்சர்  தெங்கு சாப்ருல் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 6.6...

கொவிட்19 நிதியுதவி மசோதாவுக்கு கூடுதல் 45 மில்லியன் ஒதுக்க வேண்டும்

கொவிட்19 நிதியுதவிக்கு அரசாங்கம்  முன்மொழிந்த மசோதாவை ஆதரிக்க, இந்த தொகை 90 பில்லியனாக இருக்க வேண்டும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.

குவான் எங்கின் குற்றச்சாட்டு நியாயமற்றது- எம்ஏசிசி

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தொழில் ரீதியாக வெளிப்படையானது என்று தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார். முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியது நியாயமற்றது என்றும்...

குவான் எங், மனைவி சியூ, பாங், அம்லாவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்

பட்டர்வொர்த்: ஊழல் குற்றச்சாட்டில் பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மற்றும் தொழிலதிபர் பாங் லி கூன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். நீதிபதி அகமட் அஸ்ஹாரி அப்துல்...

லிம் 3 மில்லியன் இலஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு

லிம் குவான் எங் தனது பதவியைப் பயன்படுத்தி 3.3 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.