Home Tags லீ குவான் இயூ மறைவு

Tag: லீ குவான் இயூ மறைவு

லீ குவான் இயூ இறுதிச் சடங்கில் மலேசிய மாமன்னர் கலந்து கொள்வார்!

கோலாலம்பூர், மார்ச் 27 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருக்கும் சிங்கையின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நாளை மலேசிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம்...

லீ குவான் இயூ – காதல் மனைவியுடன் – ஒரு நினைவுப் பயணம்!

சிங்கப்பூர், மார்ச் 27 - திங்கட்கிழமை அதிகாலை மரணமடைந்த சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நல்லுடல் நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் மணிக் கணக்கில் கால்கடுக்க நின்று இறுதி மரியாதை...

மணிக்கணக்கில் காத்திருந்து ஆயிரக்கணக்கானோர் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை (படத் தொகுப்பு)

சிங்கப்பூர், மார்ச் 26 - திங்கட்கிழமை அதிகாலை காலமான சிங்கையின் சிற்பி லீ குவான் இயூவின் நல்லுடல் தற்போது சிங்கப்பூர் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருக்கின்றது. சாதாரண குட்டித் தீவாக இருந்த...

லீ குவான் இயூவுக்கு பிரதமர் நஜிப் இறுதி அஞ்சலி செலுத்தினார்!

சிங்கப்பூர், மார்ச் 26 - மறைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றார். மதியம்...

லீ குவான் இயூ இந்தியத் தலைவர்களுடன் – ஒரு நினைவுப் பயணம்!

சிங்கப்பூர், மார்ச் 25 - திங்கட்கிழமை அதிகாலை காலமான லீ குவான் இயூ இந்தியாவுடன் அணுக்கமான வெளியுறவு உறவுகளைப் பேணி வந்தவர். தனது பதவிக் காலத்தில் எல்லா இந்தியப் பிரதமர்களுடனும் நெருக்கமான உறவைக்...

லீ குவான் இயூ மறைவு: உலகத் தலைவர்கள் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு அஞ்சலி (படத்தொகுப்பு)

சிங்கப்பூர், மார்ச் 25 - மறைந்த சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவிற்கு உலகத்தலைவர்கள் பலர், அந்தந்த நாட்டில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் தூதரகத்திற்கு சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு தங்களது அனுதாபங்களைத்...

லீ குவான் யூ இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறார் மோடி!

புதுடெல்லி, மார்ச் 25 - சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நிமோனியா காய்ச்சலால் லீ குவான் 91 வயதில் கடந்த...

லீ குவான் யூவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 24 - சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ குவான் யூவின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அது குறித்த விவரம் பின்வருமாறு: இங்கிலாந்து லீ குவான் யூவுக்கு சரித்திரத்தில்...

சிங்கப்பூரை தனித்துவத்துடன் பகுத்துப் பார்த்தவர் லீ குவான் யூ – ஜான் கெர்ரி

வாஷிங்டன், மார்ச் 24 - சிங்கப்பூரை தனித்துவத்துடன் பகுத்துப் பார்த்தவர் லீ குவான் யூ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். லீ குவான் யூவின் மறைவுக்கு அவர் தனது ஆழ்ந்த...

லீ குவான் இயூ – ஒரு நினைவுப் பயணம் (படச் செய்திகளில்)

சிங்கப்பூர், மார்ச் 24 - நேற்று அதிகாலை மறைந்த சிங்கையின் முதல் பிரதமரும், நவீன சிங்கப்பூரின் தந்தையாகவும், சிற்பியாகவும் போற்றப்படுபவரான லீ குவான் இயூ தனது பதவியை விட்டு விலகிய பின்னரும் உலகத் தலைவர்களால்...