Home உலகம் லீ குவான் இயூ இந்தியத் தலைவர்களுடன் – ஒரு நினைவுப் பயணம்!

லீ குவான் இயூ இந்தியத் தலைவர்களுடன் – ஒரு நினைவுப் பயணம்!

912
0
SHARE
Ad

சிங்கப்பூர், மார்ச் 25 – திங்கட்கிழமை அதிகாலை காலமான லீ குவான் இயூ இந்தியாவுடன் அணுக்கமான வெளியுறவு உறவுகளைப் பேணி வந்தவர். தனது பதவிக் காலத்தில் எல்லா இந்தியப் பிரதமர்களுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்.

இன்றைக்கும் இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் முக்கியமான இடத்தை சிங்கப்பூர் வகிக்கின்றது. பல்வேறு தொழில் துறைகளிலும், கட்டுமானத் துறைகளிலும் சிங்கப்பூர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. அதே வேளையில் பல இந்தியத் தொழில் நிறுவனங்கள் சிங்கையைத் தங்களின் வணிகத் தளமாகக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் இந்தியத் தலைவர்களோடு லீ குவான் நடத்திய சந்திப்புகள் இங்கே;

#TamilSchoolmychoice

Lee Kuan Yew with Nehru

லீ குவான் இயூவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு 

Lee Kuan Yew with Indira Gandhi

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன்…. 

Lee Kuan Yew with Morarji Desai

முன்னாள் இந்தியப் பிரதமர்  மொரார்ஜி தேசாயுடன்…

Lee Kuan Yew with Manmohan Singh

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் லீ குவான் இயூ….

Lee Kuan Yew with Rajiv Gandhi

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் குழுவினருடன் லீ குவான் இயூ….