Home Tags விமானப் போக்குவரத்துத் துறை

Tag: விமானப் போக்குவரத்துத் துறை

ஜபல்பூர் விமான நிலையத்தில் காட்டுப் பன்றிகளோடு ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதல்!

ஜபல்பூர் (இந்தியா)  - மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகர விமான நிலையத்தில் நேற்று மாலை 7.30 மும்பாயிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்க முற்பட்டபோது, காட்டுப் பன்றிகளின் மீது...

கடலில் விழுந்த சிறிய ரக விமானம்: பயணம் சென்ற நால்வர் பத்திரமாக மீட்பு!

ஈப்போ- சிறிய ரக விமானம் ஒன்று தெலுக் டாலாம் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதனால் புலாவ் பங்கோரில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பெரும் பரபரப்பு நிலவியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.25 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது....

நடுவானில் வெடித்து தீப்பற்றிய பேட்டரி: மலிண்டோ விமானத்தில் பதற்றம்

சிப்பாங் - கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலிண்டோ விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மின் புகைபிடிப்பு கருவியின் பேட்டரி திடீரென வெடித்து தீப்பற்றியது. இதனால் பயணிகள் பீதிக்குள்ளாகினர். சனிக்கிழமை மாலை கோத்தகினபாலுவில் இருந்து...

புகைமூட்டம்: விமானங்கள் ரத்தானதால் சபாவில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு!

கோத்தாகினபாலு- மோசமான புகைமூட்டம் காரணமாக சபா விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான பயணிகள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல்...

இந்திய அதிபர் விமானம் தரையிறங்கிய ஓடுபாதையில் பன்றிக் கூட்டம்!

புதுடெல்லி- இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி பயணம் மேற்கொண்ட விமானம், ஓடுபாதையில் சென்றபோது திடீரென ஒரு பன்றிக்கூட்டம் புகுந்த சம்பவம் நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நிகழ்ந்துள்ள...

லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்தது!

லாஸ் வெகாஸ் - அமெரிக்காவின் புகழ்பெற்ற சூதாட்ட நகரான லாஸ் வெகாஸ் நகரத்தின் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட...

பயணிகள் கழிவுகள் பெறக் காத்திருந்த “மாட்டா” கண்காட்சி இன்று தொடங்குகிறது!

கோலாலம்பூர் – பெரும்பாலும் வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் “மாட்டா” கண்காட்சி சுற்றுலாப் பயணிகளும், விமானப் பயணத்தில் ஆர்வமுள்ளவர்களும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்களின் சங்கம் (Malaysian Association...

விமானக் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துங்கள் – ஸ்பைஸ்ஜெட் புதிய சலுகை!

சென்னை, ஜூலை 25 - கடுமையான பொருளாதார போராட்டத்தை சந்தித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு யோசனைகளை கையாண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 1 ரூபாய்...

‘லித்தியம்’ பேட்டரிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – விமான நிறுவனங்களுக்கு போயிங் எச்சரிக்கை! 

கோலாலம்பூர், ஜூலை 18 - போயிங் நிறுவனம், தனது விமானங்களை பயன்படுத்தும் ஏர்லைன்ஸ் நிறுவனங்களிடம் 'லித்தியம் ஐயான் பேட்டரிகளை' (lithium-ion batteries) அதிக அளவில் விமானங்களில் எடுத்துச் செல்ல வேண்டாம் என கேட்டுக்...

துருக்கி விமானம் வெடிகுண்டு மிரட்டலால் புதுடில்லியில் அவசரத் தரையிறக்கம்

புதுடில்லி, ஜூலை 7 – துருக்கிய விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் காணப்பட்டதை அடுத்து அந்த விமானம் உடனடியாகப் புதுடில்லி விமான நிலையத்தில் இன்று அவசரமாகத்...