Home Tags வீ கா சியோங்

Tag: வீ கா சியோங்

பண்டார் துன் ரசாக்கை மசீச விட்டுத்தராது – வீ கா சியோங் திட்டவட்டம்!

கோலாலம்பூர் - பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில், மசீசவிற்கு ஒதுக்கப்பட்டு வரும் அத்தொகுதியை தாங்கள் விட்டுத்தரமாட்டோம் என...

“விவாதத்திற்கு வர மறுக்கிறார்” – குவான் எங் மீது வீ கா சியோங் குற்றச்சாட்டு!

பாகான் - கடலடி சுரங்கப்பாதை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விவாதத்திற்கு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வர மறுப்பதாக மசீச துணைத்தலைவர் வீ கா சியோங் குற்றம் சாட்டியிருக்கிறார். பாகான் தொகுதியில் நேற்று...

ஆயர் ஈத்தாம் தொகுதி: வீ கா சியோங்குடன் மோதுகிறது ஜசெக

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநிலத்தில் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) துணைத் தலைவர் வீ கா சியோங்கைத் தோற்கடிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும்...

ஆயர் ஈத்தாம்: ஜோகூர் அரசியல் போராட்டத்தின் மையமாக உருவெடுக்கிறது!

ஆயர் ஈத்தாம் – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி தங்களின் முதன்மை மாநிலமாக – தாங்கள் தேசிய முன்னணியிடமிருந்து கைப்பற்றப் போகும் மாநிலமாகக் - குறிவைத்திருப்பது ஜோகூர் மாநிலத்தை! அந்த...

“ஆயர் ஹீத்தாமைத் தக்க வைப்பேன்” – வீ கா சியோங் நம்பிக்கை!

கோலாலம்பூர் - எதிர்கட்சியைச் சேர்ந்த ஜசெகவோ, அமனாவோ எந்தக் கட்சிப் போட்டியிட்டாலும், கடந்த மூன்று தேர்தல்களாகத் தான் தொடர்ந்து வெற்றியடைந்து வரும் ஆயர் ஹீத்தாம் தொகுதியை யாராலும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என...

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் பேஸ்புக்கில் இணைந்தார் டாக்டர் வீ!

கோலாலம்பூர், ஜூலை 2 - கடந்த ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருந்த அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் மீண்டும் பேஸ்புக் போன்ற நட்பு ஊடகப் பக்கங்களில்...

சுவா போட்டியிடுவதாக இருந்தால் நான் போட்டியிடமாட்டேன் – வீ கா சியோங் அறிவிப்பு

கோலாலம்பூர், அக் 16 - மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் கட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், தான் மசீச தேர்தலை முற்றிலும் புறக்கணிக்கப்போவதாக...