Home Tags ஹாடி அவாங்

Tag: ஹாடி அவாங்

பாஸ் தலைவர் பதவியில் இருந்து ஹாடி அவாங்கை கவிழ்க்க முயற்சி?

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 24 - பாஸ் தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை கவிழ்ப்பது குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு திட்டமிடுவதாகக் கூறி, வெளியான ஒலிப்பதிவு...

அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஹாடி அவாங் – வான் அசிசா – இருவரில் யார்...

கோலாலம்பூர், பிப்ரவரி 21 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறை சென்றுள்ள நிலையில், அடுத்த எதிர்க்கட்சித் தலைவராக பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தேர்வு செய்யப்பட்டால் எந்தவொரு...

“எனக்கு உடல்நிலை சரியில்லை” – மனம் திறந்தார் ஹாடி

கோலாலம்பூர், நவம்பர் 13 - கடந்த மே மாதம் துருக்கி இஸ்தான் புல்லில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் குறைத்துக் கொண்ட பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி...

அஸ்மின் அலிக்கு பாஸ் தலைவர்களும் வாழ்த்து

தும்பாட், செப்டம்பர் 24 - சிலாங்கூர் புதிய மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றுள்ள அஸ்மின் அலிக்கு பாஸ் தலைவர் ஹாடி அவாங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம், சிலாங்கூர் மாநிலத்தில் புதிய மந்திரி பெசார் நியமனத்தில் பாஸ் கட்சி,...

“பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர்” – ஹாடி அவாங் கடும் தாக்கு

பத்து பகாட்,  செப்டம்பர் 20 - சிலாங்கூர் மாநில பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேரை பிகேஆர் விலைக்கு வாங்கிவிட்டதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் குற்றம்சாட்டி உள்ளார். சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் தலைவர் வான்...

மந்திரி பெசார் விவகாரம்: சுல்தான் தான் முடிவு செய்ய வேண்டும் – ஹாடி அவாங்

பெங்காலான் குபோர், செப்டம்பர் 15- சிலாங்கூர் மந்திரி பெசாராக யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என பாஸ் தலைவர் டத்தோஷ்ரீ ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் சுல்தான் மட்டுமே...

சுல்தான் – ஹாடி சந்திப்பிற்குப் பிறகு தான் அஸ்மின் அலி பெயர் முன்மொழியப்பட்டது!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 - பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் (படம்) கடந்த ஜூலை 31-ம் தேதி சிலாங்கூர் சுல்தானை சந்தித்த பிறகு தான், மந்திரி பெசார் பதவிக்கு இரண்டு...

ஐஜேஎன் -ல் சிகிச்சை பெற்று வரும் ஹாடியை சந்தித்தார் நஜிப்!

கோலாலம்பூர், ஜூன் 30 - தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை பெற்று வரும் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரில்...

துருக்கியில் சிகிச்சை பெற்று வந்த  ஹாடி அவாங் நாடு திரும்பினார்

கோலாலம்பூர், ஜூன் 19 - உடல் நலம் குன்றியதால் துருக்கியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் நலமுடன் நாடு திரும்பியுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள...

ஹாடி அவாங் உடல்நலம் தேறினார்! விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 7 - இஸ்தான்புல் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், தற்போது உடல் நலம் தேறி வருவதால் இன்னும்...